Meaning for cock - The male of a bird. a rooster.
(சேவல் கோழி)
முருகன் ஒரு மயிலின் உதவி கொண்டு உலகத்தை சுற்றிவந்தான்
மயிலின் தலை, ஒரு சிகரத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது
மயிலின் குரல் கடுமையாகவும், வெறுக்கத்தக்கதாகவும் இருக்கும்
முதன் முதலில் மயிலை ஆசியாவில் உஷ்ண தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது
English Sentences | Tamil Meaning |
---|---|
The peacock cannot fly very high | மயில் அதிக உயரம் பறக்காது |
The peacock lives on grains | மயில் தானியங்களை உண்ணும் |
The peacock was first found in the hot countires of Asia | முதன் முதலில் மயிலை ஆசியாவில் உஷ்ண தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது |
Where are peacocks? | மயில்கள் எங்கே இருக்கின்றன? |