• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for beyond 6 sentences found.  

    Meaning for beyond - On the farther side of.later than.apart from.above.
       (தொலைவில்மேம்படுதவிரமேல்)

    A motor car is beyond my capacity 

    மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது

    Beyond all questions Mr.Jackson is a great Dancer 

    சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர்

    Don’t go beyond that boundary 

    எல்லைக் கோட்டிக்கு அப்பால் செல்லாதே

    Her joy was beyond measure 

    அவளது மகிழ்ச்சி அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது.

    My house is beyond the river 

    என்னுடைய வீடு நதியின் மறுபக்கத்தில் உள்ளது

    The palyground is beyond the school 

    விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அப்பால் இருக்கிறது

    SOME RELATED SENTENCES FOR beyond

    English SentencesTamil Meaning
    The palyground is beyond the school விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அப்பால் இருக்கிறது