எவ்வளவு நஷ்டமாயினும் / சிரமமாயினும் எனக்கு பணம் வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
A banian tree has many branches | ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன |
A banyan tree is big | ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது |
A smile costs nothing | ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது |
All right anything else I can do for you? | சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? |
Any change in the plan, Sir? | திட்டத்தின்படி ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா, ஐயா? |
Any doubt? | ஏதாவது சந்தேகமா? |
Any fool can make a rule | சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் |
Any legend of the temple available here? I mean, in the form of a book? | கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில் |
Any more witness to examine? | வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா? |
Anyone can make a mistake | யாரும் தவறு செய்ய இயலும் |
Anyone can try | யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் |
Anything else | வேறு ஏதாவது |
Anything else ? | வேறு எதாவது ? |
Anything else I can do for you? | உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா? |
Anything else? | இனி ஏதேனும் உள்ளதா? |
Anything in particular? | பிரத்யேகமான செய்தி ஏதாவது உண்டா? |
Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
Anything more? It is three hundred and eighty rupees | வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது |
Anything to drink | ஏதாவது குடிப்பதற்கு |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
Are you producing any film? so I have heard | நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன் |
Are you ready to join in our friend's company? | என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா? |
Are you working anywhere? | நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா? |
As long as I am here, you need not worry about anything | நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை |
Avoid evil company | தீயோர் நட்பை தவிர்த்துவிடு |
David bore away many prizes at the school games | டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான் |
Deva, Have you any work? | தேவா உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா? |
Did he give you any certificate? | அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா? |
Did I receive any call from you? | நான் உங்களிடமிருந்து ஏதாவது அழைப்பை பெற்றேனா? |
Did you hear anything? | நீங்கள் ஏதாவது கேட்டீர்களா? |
Did you receive any letter today by post? | இன்று கடிதம் மூலமாக நீ ஏதாவது கடிதம் பெற்றாயா? |
Did you see any vendor here? | நீங்கள் இங்கு எந்த விற்பனையாளரையாவது பார்த்தீர்களா? |
Did you visit any important place? | ஏதாவது முக்கியமான இடங்களுக்குச் சென்றாயா? |
Do not Agitate over anything | எதற்காகவும் அதிகமாக கோபப்படாதே |
Do not argue with anybody | யாருடனும் விவாதிக்காதீர்கள் |
Do not ask anybody for anything | எவரிடமும் எதையும் கேட்காதே |
Do not be rude to anybody/ Do not speak harshly with anybody | எவரிடமும் கடிந்து பேசாதே |
Do not believe any one blindly | எவரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர் |
Do not buy anything here | இங்கே எதையும் வாங்காதே |
Do not cheat anybody | எவரையும் மோசம் செய்யாதே |
Do not gamble with anybody | யாருடனும் சூதாடாதே |
Do not impulse anything | எதுவும் வற்புறுத்தாதீர்கள் |
Do not postpone anything | எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே |
Do not require any details | எந்த விவரங்களுக்கு தேவை இல்லை |
Do not say anything | எதுவும் பேசாதே |
Do not steal anything belonging to others | மற்றவர்கள் பொருளைத் திருடாதே |
do not underestimate anyone | எவரையும் தரக்குறைவாக நினைக்காதே |
Do not write anything on you books | உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே |
Do not you give any reduction? | விலையை குறைக்கமாட்டீர்களா? |
Do you expect anything from me? | நீங்கள் ஏதாவது என்னிடம் எதிர்பார்கிறீர்களா? |
Do you have any baggage? | உங்களிடம் பெட்டிப் படுக்கை இருக்கிறதா? |
Do you have any gum? | உங்களிடம் ஏதாவது கொந்து / பசை உள்ளதா? |
Do you have any money? | உன்னிடம் ஏதேனும் பணம் உள்ளதா? |
Do you know any money lender? | வட்டிக்கு கடன் கொடுப்பவர் யாரையாவது உனக்குத் தெரியுமா? |
Do you know anything about it? | அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? |
Do you require any money? | உங்களுக்கு ஏதேனும் பணம் தேவையா? |
Don’t advise me on anything | எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம் |
Don’t compel anybody | யாரையும் கட்டாயப்படுத்தாதே |
Everything is very costly on there | அங்கே அனைத்து பொருட்களும் அதிக விலை |
Excess of anything is bad | அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு |