• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for as long as 3 sentences found.  

    As long as he was alive, he lived for poor people and nation 

    அவன் உயிரோடு இருந்தவரை அவன் ஏழை மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் வாழ்தான்

    As long as I am here, you need not worry about anything 

    நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை

    Why fear as long as i am with you? 

    நான் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு என்ன பயம்?

    SOME RELATED SENTENCES FOR as long as

    English SentencesTamil Meaning
    A banian tree has many branches ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன
    A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
    A boy was bitten by a dog ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்
    A canal was being dug by the labourers வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A committee of five was appointed ஐவர் குழு நியமிக்கப்பட்டது
    A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
    A fox was hungry நரி ஒன்று பசியுடன் இருந்தது
    A giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்
    A glass of water ஒரு கோப்பை தண்ணீர்
    A house has been constructed by them ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது
    A house was built by him ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது
    A kilo of beef, Please தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள்
    A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
    A letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது
    A lie has no legs பொய்க்கு கால்கள் இல்லை
    A long siege நீண்டகால முற்றுகை
    A man is a reasoning animal மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு
    A month has passed since he came here அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது
    A new law was passed and accepted by the public with acclaim புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது
    A plum cake, please ஒரு உலர்ந்த கொடிமுந்திரிப்பழ ரொட்டி கொடுங்கள்
    A poet needs pure heart, talent is secondary ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம்
    A Quarter past eight / 8:15 எட்டுமணி பதினைந்து நிமிடம்
    A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
    Actually, it was done by mistake உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது
    Agreed. But do not fool me, as you did yesterday ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது
    Ajay has eaten all the fruits அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)
    Akbar was a king அக்பர் ஒரு அரசனாக இருந்தார்
    Akbar was a famous king அக்பர் புகழ்மிக்க அரசனாக இருந்தார்
    Akbar was a great King அக்பர் ஒரு சிறந்த அரசராக இருந்தார்
    Akbar was greater than Aurangzeb அக்பர் ஔரங்கசீப் விட சிறந்தவராக இருந்தார்
    Alas ! He is dead ! அந்தோ ! அவன் இறந்துவிட்டான் !
    Alas! He is no more ஐயோ! அவர் உயிரோடு இல்லை
    Alas! The soldier is dead ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார்
    Alexander was a brave warrior அலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார்
    Alexander was a Greek warrier அலெக்சாண்டர் ஒரு கிரேக்கப் போர் வீரராக இருந்தார்
    All loved him எல்லோரும் அவனை நேசித்தார்கள்
    All of you please come, Let’s have the dinner தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம்
    All the money has been spent எல்லா பணமும் செலவாகி விட்டது
    An ascent has a descent ஓர் உயர்வுக்கு தாழ்வு உண்டு
    An assembly of eminent பிரமுகர்கள் அவை
    An assembly of woman பெண்கள் சங்கம்
    An idle mind is the workshop of devil ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்
    An old man was walking along the street தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார்
    Anbu loved the countryside அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார்
    Anbu was not egoistic அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான்
    Anything more? It is three hundred and eighty rupees வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது
    Are any our class friends studying in this college? நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?
    Are they observing harthal tomorrow? நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
    Are you a passenger? நீங்கள் பிரயாணம் செய்பவரா?
    Are you fasting today? நீ இன்று விரதம் இருக்கிறாயா?
    Are you going by school bus? நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்?
    Are you teasing me? I do not care நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை
    As a rule I play in the evening வழக்கமாய் நான் மாலையில் விளையாடுகிறேன்
    As far as he is concerned, he is very good in all the ways அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்
    As far as I am concerned smoking can be avoided எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்
    As far as you are concerned you can get the prize உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்
    As he drank on and on his health is in bad condition அவன் மேலும் மேலும் குடித்தால் அவனது ஆரோக்கியம் மோசமான நிலையில் இருக்கிறது
    As long as he was alive, he lived for poor people and nation அவன் உயிரோடு இருந்தவரை அவன் ஏழை மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் வாழ்தான்
    As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை