Meaning for angry - Filled with the emotion of revenge
(கோபமான)
உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not worry, father won't be angry | கவலைப்படாதே, தகப்பனார் கோபப்படமாட்டார் |
He gets angry with me | அவன் என் மேல் கோபமாக இருக்கிறான் |
I am not angry | நான் கோபமாக இருக்கவில்லை |
I did not angry | நான் கோபப்படவில்லை |
I shall not angry | நான் கோபப்படமாட்டேன் |
My father grew angry | என் தந்தையின் கோபம் அதிகரிக்கிறது |
The angry husband deserted his wife | அந்த கோபக்கார கணவன் அவனுடைய மனைவியை கைவிட்டான் |
Why are you angry | நீங்கள் ஏன் கோபமாக இருக்கிறீர்கள் |
You are angry for nothing | நீங்கள் வீணாகக் கோபப்படுகிறீர்கள் |
Your boss will be angry | உங்கள் முதலாளி கோபப்படுவார் |