• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for absent 7 sentences found.  

    Meaning for absent - Lost in thought.
       (எண்ணத்தில் எங்கோ இருக்கிற)

    He was absent last week 

    அவர் கடந்த வாரம் வரவில்லை

    I am sorry to inform you that my brother has been absent from school 

    என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்

    John was absent from school yesterday 

    ஜான் நேற்று பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்தார்

    Many students are absent today 

    இன்று பல மாணவர்கள் வரவில்லை

    The boy was absent from school 

    பையன் பள்ளிக்கு செல்லவில்லை

    They were never absent 

    அவர்கள் ஒருபோதும் விடுப்பு எடுத்ததில்லை

    Why were you absent yesterday? 

    நீ ஏன் நேற்று வரவில்லை?

    SOME RELATED SENTENCES FOR absent

    English SentencesTamil Meaning
    They were never absent அவர்கள் ஒருபோதும் விடுப்பு எடுத்ததில்லை
    Why were you absent yesterday? நீ ஏன் நேற்று வரவில்லை?