I can set sail westwards
நான் மேற்கு நோக்கிக் கப்பலில் பயணம் செய்யலாம்
Discuss
Report
The direction at the back of you is west
உனது பின்புறம் இருக்கும் திசை மேற்கு
The sun sets in the west
சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமிக்கிறது