பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன்
ஒரு வானவில்லை உருவாக்க மழையும், சூரிய பிரகாசமும் அவசியம்
சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Every Sunday I used to go to the park | ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன் |
I don’t eat after sunset. | நான் சூரியன் மறைந்த பிறகு எதையும் சாப்பிடுவதில்லை |
I met him last Sunday | நான் அவரை கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தித்தேன் |
I often get up late on Sunday morning | நான் அடிக்கடி ஞாயிறு காலை தாமதமாக எழுகிறேன் |
I shall reach there on Sunday | நான் ஞாயிற்றுக் கிழமை அவ்விடத்தை அடைந்து விடுவேன் |
I was born on Sunday | நான் ஞாயிற்றுக் கிழமை பிறந்தேன் |
I will be sun-bathing in Bali | நான் பாளியில் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன் |
I will be writing on sunday | நான் ஞாயிறு எழுதிக்கொண்டுருப்பேன் |
I’ll be back on Sunday | நான் ஞாயிறு அன்று திரும்ப வருவேன் |
It is as clear as the sun | இது சூரியனை போல தெளிவாக இருக்கிறது |
It takes both rain and sunshine to create a rainbow | ஒரு வானவில்லை உருவாக்க மழையும், சூரிய பிரகாசமும் அவசியம் |
It will be Sunday tomorrow, won’t it? | நாளை ஞாயிறு, அல்லவா? |
It will be Sunday tomorrow, won't it? | நாளை ஞாயிறு, இல்லையா? |
Opportunists never hesitate to worship the rising sun | சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள் |
Put wet clothes in the sun | ஈரத்துணியை வெயிலில் போடு |
She goes to church on Sunday | அவள் ஞாயிறு அன்று தேவாலயத்திற்கு போவான் |
She will come on sunday | அவள் ஞாயிறன்று வருவாள் |
She will have sung a song | அவள் ஒரு பாடல் பாடி இருப்பாள் |
Silver’s for rain with the sun shining through | சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும் |
Stand facing the sun in the morning | காலையில் சூரியனை பார்த்தாற்போல் நில் |
Sunday is a holiday | ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள் |
Sunday is the first day of the week | ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதலாம்நாள் |
The cock crows before sunrise | சேவல் சூரிய உதயத்திற்கு முன் கூவுகிறது |
The dew drops glitter in the sun shine. | பனித்துளி சூரிய ஒளியில் மின்னுகின்றன |
The Earth goes round the sun | பூமி சூரியனை சுற்றிச் செல்கிறது |
The earth goes round the sun once a year | பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது |
The earth moves round the sun | பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது |
The earth revolves around the sun | பூமி சூரியனை சுற்றுகிறது |
The Moon gets light from the sun | சந்திரன் சூரியனிடத்திலிருந்து வெளிச்சத்தை பெறுகிறது |
The rays of the sun are very hot | சூரிய கிரணங்கள் மிகவும் வெப்பமாய் இருக்கிறது |
The sun gives heat and light | சூரியன் உஷ்ணத்தையும் ஒளியையும் தருகிறான் |
The sun had gone down | சூரியன் அஸ்தமித்திருந்தது |
The Sun rises in the East | சூரியன் கிழக்கில் உதிக்கிறது |
The sun rose | சூரியன் உதித்தது |
The sun sets in the west | சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமிக்கிறது |
The sun shines bright | சூரியன் பிரகாசமாக ஜொலிக்கிறது |
The sun was shining this morning | காலையில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது |
The sunrise is a glorious moment | சூரிய உதயம், ஒரு பிரகாசமான தருணம் |
There is an interesting football game on Sunday | ஞாயிற்றுக்கிழமை ஒரு சுவாரஸ்யமான கால்பந்து விளையாட்டு உள்ளது |
They will return at sunset | அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் வருவார்கள் |
This sunflower, the jasmine, the willow, all remind me of my old days | இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து |
Today is sunday | இன்று ஞாயிற்றுகிழமை |
Wash the clothes and put (spread) them in the sun | துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை |
We plant sunflowers | நாங்கள் சூரிகாந்திகளைப் பயிரிட்டோம் |
We shall stay here from Monday to Sunday | நாம் இங்கு திங்கட்கிழமையிலிருந்து ஞாயிற்றுக் கிழமை வரை தங்கலாம் |
What brings you here on Sunday? | ஞாயிற்றுக்கிழமை எதற்க்காக வந்தீர்கள்? |
What is the difference between sun and moon? | சூரிய மற்றும் சந்திரனின் இடையே என்ன வேறுபாடு உள்ளது |
You can not play football in this park on Sunday | நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது |