நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம்
அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான்
எனக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்
எனக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள்
அது எனக்கு வேண்டும். அந்த கடிகாரத்தை என்னுடைய சகோதரிக்கு வாங்குங்கள்
சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள்
அவளைப் பார்த்தால் எனக்கு அவளுடைய சகோதரி நினைவு வருகிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
How many sisters have you? | உனக்கு எத்தனை சகோதரிகள்? |
I have a brother and two sisters | எனக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர் |
I have no sisters | எனக்கு சகோதரிகள் கிடையாது |
I have two brothers and three sisters | எனக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள் |
I want it father. Buy that watch for my sister | அது எனக்கு வேண்டும். அந்த கடிகாரத்தை என்னுடைய சகோதரிக்கு வாங்குங்கள் |
It was my sister who was singing | என் சகோதரி பாடிக்கொண்டிருந்தாள் |
My sister called me | என் அக்கா என்னை அழைத்தார் |
My sister turned up yeasterday | என் சகோதரி நேற்றுத் திடீரென வந்தாள் |
My sister was born on April 22, 1978 | என் சகோதரி ஏப்ரல் 22, 1978 ல் பிறந்தார். |
Sachin is a dull boy whereas his sister is very active | சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள் |
She is my elder sister | அவள் என்னுடைய மூத்த சகோதரி / அக்கா |
She is my sister | இது என் தங்கை |
She is my younger sister | அவள் என்னுடைய தங்கை / இளைய சகோதரி |
She is remains me of her sister | அவளைப் பார்த்தால் எனக்கு அவளுடைய சகோதரி நினைவு வருகிறது |
She is very jealous of her sister | அவள் தன சகோதரியிடம் பொறாமை கொள்கிறாள் |
The girl, who is singing the song is my sister | பாடல் பாடும் பெண்ணே என் சகோதரி |
We are two sisters | நாங்கள் இருவர் |
Your sister is in the school. She does not need a toy watch | உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம் |