ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்
நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன்
நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன்
என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்
நீங உன் பெற்றோருக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு கடிதம் எழுதவேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
I am worshiping my parents | நான் எனது பெற்றோரை வணங்கிக்கொண்டிருக்கின்றேன் |
I have lived with my parents for over 10 years | நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன் |
I met my parents because of need money | நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன் |
My parents will meet me at the railway station tomorrow | என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும் |
Obey your parents | உன் பெற்றோருக்கு கீழ்படி |
Oblige your parents | உன் பெற்றோருக்கு கடமைப்படு |
She was shunned by her parents | அவளை, அவளது பெற்றோர்கள் கைவிட்டனர் |
We should obey our parents | நாம் நம் பெற்றோர்களின் பேச்சை கேட்கவேண்டும் |
You ought to love your parents | உங்களுடைய பெற்றோரிடம் அன்பாய் இருக்க வேண்டும் |
You should write a letter every week to your parents | நீங உன் பெற்றோருக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு கடிதம் எழுதவேண்டும் |