எனக்கு தெரிந்தது ஐயா. உங்களுடைய ஆசிர்வாதத்தால்,நான் நன்றாக செய்ய முடியும்
English Sentences | Tamil Meaning |
---|---|
A boy was bitten by a dog | ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான் |
A canal was being dug by the labourers | வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது |
A dog bit a boy | ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது |
A few vacant seats | ஒரு சில காலி இருக்கைகள் |
A man can do a job | ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும் |
Actually, it was done by mistake | உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது |
Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
All about a dog | அனைத்தும் ஒரு நாய் பற்றியது |
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
All right anything else I can do for you? | சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? |
An Empty pot is an item that can be used to hold a variety of liquids | ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும் |
Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
Any doubt? | ஏதாவது சந்தேகமா? |
Any fool can make a rule | சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் |
Anyone can make a mistake | யாரும் தவறு செய்ய இயலும் |
Anyone can try | யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் |
Anything else I can do for you? | உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா? |
Are you American? | நீங்கள் அமெரிக்கரா? |
Are you doing servicing here? | இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா? |
Are you from Canada? | நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா? |
Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
As far as I am concerned smoking can be avoided | எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும் |
As far as you are concerned you can get the prize | உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும் |
Ask her not to create doubt | சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள் |
Ask your friend to close the window | ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள் |
At the most I can help the poor man by giving Rs.100/ | ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும் |
At the most I can walk ten miles | அதிக பட்சமாக என்னால் பத்து மைல் தூரம் நடக்க முடியும் |
Baby birds cannot fly | பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது |
Barking dog never bites | குலைக்கும் நாய் கடிக்காது |
Be careful, that area abounds in stray dogs | நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம் |
Because he is sick, he can’t come | ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
Beware of dogs | நாய்கள் ஜாக்கிரதை |
Beware, do not utter it again | ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே |
Bolt the door | கதவைத் தாளிடு |
But do not know its name | ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது |
But you do not disclose that | ஆனால் நீங்கள் அதை வெளியிட வேண்டாம் |
By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
By the way, do you need teak poles? | இருக்கட்டும், உங்களுக்கு தேக்கு கம்புகள் வேண்டுமா? |
Call in a doctor immediately | ஒரு மருத்துவரை உடனே அழை |
Can / Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
Can he write this essay? | இந்த கட்டுரையை அவரால் எழுத முடியுமா? |
Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
Can I try it on? | நான் அதை முயற்சி செய்யலாமா? |
Can I ask a question? | நான் ஒரு கேள்வி கேட்கலாமா? |
Can I ask something personal? | நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா? |
Can I borrow a pen from you | நான் உங்களிடம் பேனாவை இரவல் வாங்க விரும்புகிறேன் |
Can I call you? | நான் உங்களை அழைக்கலாமா? |
Can I catch it for you? | உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா? |
Can I do it for you? | உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா? |
Can I get Rs.1000/-? | ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா? |
Can I get taxi here? | நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா? |
Can i give some compact discs to you? | நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா? |
Can I give some fruits? | இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா? |
Can I give you a pen? | நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா? |
Can I have a glass of water? | எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா? |
Can I have multiple accounts? | நான் பல கணக்குகளை வைத்திருக்க முடியுமா? |
Can I have some advices? | நான் சில அறிவுரைகளைப் பெறலாமா? |
Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
Can I have your opinion? | நான் உங்கள் கருத்தை அறியலாமா? |