English Sentences | Tamil Meaning |
---|---|
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
All your problems will be solved here | உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு |
Always shake hands with your right hand | வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு |
Anand, Which is your favorite dress? | ஆனந்த், உனக்கு பிடித்தமான ஆடை எது? |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
Are you in your senses? | நல்ல நினைவில்தான் இருக்கிறீர்களா? |
Are you prepared to withdraw your charges against me? | நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா? |
Arrange your thoughts before you speak | பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு |
Ask your friend to close the window | ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள் |
At what time your father will be available? | உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்? |
Attend to your work | உன்னுடைய வேலையை கவனி |
Be careful about your friends | உன் நண்பர்களுடன் எச்சரிக்கையாக இரு |
Be economical in all your expenses | உன்னுடைய அனைத்துச் செலவுகளிலும் சிக்கனமாய் இரு |
Beginning to understand | புரிந்து கொள்ளத் தொடங்குகிறேன் |
Behave yourself | நன்றாய் நடந்து கொள் |
Best Wishes for You & Your Family | உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள் |
Blow your nose | மூக்கைச் சிந்து |
Brush your hair | தலைவாரு |
Call immediately on your reaching | சேர்ந்ததும் அழை |
Call your friend | உன்னுடைய நண்பனை அழை |
Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
Can I have your opinion? | நான் உங்கள் கருத்தை அறியலாமா? |
Can I have your shirt? | நான் உங்களுடைய சட்டையை வைத்துக்கொள்ள முடியுமா? |
Can I see your passport? | நான் உங்களுடைய கடவுச்சீட்டை பார்க்க முடியும்? |
Can not you call her over your mobile? | அலைபேசி மூலம் அவளை நீ கூப்பிட முடியாதா? |
Can you give me your bicycle in exchange for my watch? | என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா? |
Can you please submit your statement in black and white | உனது அறிக்கையை எழுத்தின் மூலம் சமர்பிக்க முடியுமா? |
Carefully plan your outline | கவனமாக உங்கள் எல்லைக்கோட்டை திட்டமிட்டு |
Chew your food properly | மென்று சாப்பிடு |
Chew your food well | நன்றாக மென்று தின்க |
Clap your hands | உன் கைகளைத் தட்டு |
Clean your house | உன் வீட்டை சுத்தம் செய் |
Clean your teeth | பற்களை சுத்தபடுத்து |
Close your eyes | உன் கண்களை மூடு |
Comb your hair | தலை வாரு |
Congratulations on your increment | உங்கள் ஊதிய உயர்வுக்கு வாழ்த்துக்கள் |
Congratulations on your wedding | உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் |
Convey my regards to your sister and children. See you. | நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம் |
Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
Could I take your bike? | நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? |
Could you please tell me What’s your name Sir? | தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா? |
Cousin, Do not cry. You are the one to console your younger ones | அத்தான், அழாதீர்கள். நீங்கள் தான் இளையவர்களாகிய இவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் |
Cut your nail | உன் நகத்தை வெட்டு |
Did the sore on your leg heal? | உன்னுடைய காலில் உள்ள காயம் ஆறிவிட்டதா? |
Did you get your wages? | உனக்கு கூலி கிடைத்துவிட்டதா? |
Did you publish your poem? | உனது கவிதையை வெளியிட்டாயா? |
Do as your father says | தகப்பனார் சொல்வதை செய் |
Do email to your manager | உன்னுடைய மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பு |
Do make yourself comfortable | நன்றாக செய்ய வேண்டும் |
Do not be angry/ Do not lose your temper | கோபப்படாதே |
Do not be proud of your riches | உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே |
Do not blame me for your mistake | உன்னுடைய தவறுதலுக்காக என்னை குற்றப்படுத்தாதே |
Do not enjoy yourself at my expense | என்னுடைய செலவில் நீ சந்தோஷம் காணாதே |
Do not forsake your friends | உன்னுடைய நண்பர்களை கைவிடாதே |
Do not lose your temper | பொறுமையை இழக்காதே |
Do not lose your temper, In getting angry, you are just like your father | உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள் |
Do not loss your temper | பொறுமை இழக்காதே |
Do not proud of your riches/money | உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே |
Do not shirk your job | உன்னுடைய வேலையை மறுக்காதே |