Meaning for habit - One’s usual practice (or) a natural or acquired tendency
(ஒருவரின் பழக்க வழக்கங்கள் (அ) இயற்கையான (அ) பழக்கப் படுத்திக் கொண்ட போக்கு)
உன்னுடைய தீயபழக்க வழக்கங்களை விட்டு விட வேண்டும்
நீ கட்டாயம் நிறுத்திவிட வேண்டும், வதந்திகளை பரப்புகிற மோசமான பழக்கத்தை
English Sentences | Tamil Meaning |
---|---|
Give up bad habits | கெட்ட பழக்கத்தை விடு |
He is an inhabitant of that village | அவன் அந்த கிராமத்தில் வசிப்பவன் |
Hers habit is good | அவளுடைய பழக்கம் நன்றாக இருக்கிறது |
I give up this habit | நான் இந்த பழக்கத்தை விட்டுவிடுகிறேன் |
Is saving habit good? | சேமிப்பு பழக்கம் நல்லதா? |
Make a habit of doing it now | இன்றைக்கே செய் என்ற பழக்கத்திற்கு வா |
The saving habit is a good habit | சேமிப்பு பழக்கம் ஒரு நல்ல பழக்கம் |
You must do away with your bad habits | உன்னுடைய தீயபழக்க வழக்கங்களை விட்டு விட வேண்டும் |
You must stop your habit of spreading rumours | நீ கட்டாயம் நிறுத்திவிட வேண்டும், வதந்திகளை பரப்புகிற மோசமான பழக்கத்தை |
You should cultivate good habits | நீங்கள் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் |