Come with me, we shall go to my house
என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம்
Discuss
Report
Ever, ever shall I love you
நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன்
How much shall I give you?
நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?
How shall I help you?
நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?
I fear that I shall fail
நான் தோல்வி அடைவேன் என்று பயப்படுகிறேன்
I promise I shall give you a reward
நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று உறுதியளிக்கிறேன்
I say you shall not go
நான் சொல்கிறேன் நீ போகக் கூடாது
I shall / will be going
நான் சென்று கொண்டிருப்பேன்
I shall act according to your advice
உங்கள் ஆலோசனைப்படி நான் நடப்பேன்
I shall ask a question
நான் ஒரு கேள்வி கேட்பேன்
I shall be careful
நான் மிகவும் கவனமாக இருப்பேன்
I shall be glad to do so
அப்படி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி
I shall be glad to get rid of him
அவன் ஒழிந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்
I shall be happy
எனக்கு சந்தோஷமாக இருக்கும்
I shall be playing
நான் விளையாடிக் கொண்டிருப்பேன்
I shall be ready in a moment
நான் இப்பொழுதே தயாராகிறேன்
I shall be very greatful to you
நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்
I shall be walking
நான் நடந்து கொண்டு இருப்பேன்
I shall be writing a letter by 3 o’clock tomorrow
நான் நாளை 3 மணிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன்
I shall become a engineer
நான் ஒரு பொறியாளராக ஆவேன்