• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for must 77 sentences found.  

    Meaning for must - Necessity
       (மிக முக்கியமான ஒன்று)

    Amitabh must wait till 12'O clock, must not he? 

    அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா?

    As the ox is useful to us we must treat it kindly 

    எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்

    Ask the librarian. It must be in his table 

    நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்

    David or chakie must do his work 

    டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும்

    Every man must do his own duty 

    ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்ய வேண்டும்

    First must climb the hill 

    முதலில் குன்றின் மேல் ஏறவேண்டும்

    He must be around fifty 

    அவருக்கு ஏறக்குறைய ஐம்பது வயதாகிறது

    He must be at home now 

    அவன் இப்பொழுது வீட்டில்தான் இருக்க வேண்டும்

    He must be killed 

    அவர் கொல்லப்பட வேண்டும்

    He must borrow today 

    அவன் இன்று கடன் வாங்க வேண்டும்

    He must have done a job 

    அவன் ஒரு வேலை நிச்சயம் செய்திருந்திருக்க வேண்டும்

    He must write in English 

    அவன் கண்டிப்பாக ஆங்கிலத்தில் எழுதவேண்டும்

    I have a job to do. But you must come with me 

    நான் ஒரு வேலை செய்யவேண்டி உள்ளது.ஆனால் நீ என்னுடன் வரவேண்டும்

    I must attend her marriage 

    அவளுடைய திருமணத்திற்கு நான் அவசியம் போகவேண்டும்

    I must go 

    நான் அவசியம் / கண்டிப்பாக போக வேண்டும்

    I must go to either movie or drama 

    நான் சினிமாவிற்காவது அல்லது நாடகத்திற்காவது செல்ல வேண்டும்

    I must have a book 

    எனக்கு ஒரு புத்தகம் நிச்சயம் வேண்டும்

    I must have had work 

    எனக்கு நிச்சயமாக வேலை இருந்திருக்க வேண்டும்

    I must have seen 

    நான் பார்த்திருக்க வேண்டும்

    I must help him at any cost 

    நான் அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR must

    English SentencesTamil Meaning
    A polite request ஒரு பணிவான கோரிக்கை
    A band of musicians இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்
    A banian tree has many branches ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    A batch of pupils மாணவர் குழு
    A battery of cells மின்கலங்கள்
    A battle of guns பீரங்கிப்படை தொகுதி
    A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
    A boy was bitten by a dog ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்
    A bunch of keys ஒரு சாவி கொத்து
    A canal was being dug by the labourers வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது
    A cellphone is a very useful device கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்
    A cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது
    A chain of mountains மலைத்தொடர்
    A choir of singers பாடகர் குழு
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
    A collection of books புத்தகங்களின் தொகுப்பு
    A committee of five was appointed ஐவர் குழு நியமிக்கப்பட்டது
    A complaint about the theft திருட்டு சம்பந்தமாக புகார் மனு
    A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
    A computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
    A crew of sailors மாலுமிகள் குழு
    A crowd of people மக்கள் கூட்டம்
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A crowd of people gathered around the actress அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது
    A crush of tourists ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு
    A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
    A danger smells ஒரு ஆபத்து முகர்சிக்கும்
    A deck of cards ஒரு சீட்டு அட்டைகள்
    A dog bit a boy ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது
    A drowning man will catch a straw மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்
    A faithful servant died ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்
    A few drop of water ஒரு சில நீர் துளி
    A few months before, they fitted the electronic meter. சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.
    A few vacant seats ஒரு சில காலி இருக்கைகள்
    A fire occurred in the hotel அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது
    A fleet of ships பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை
    A flock of sheep ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்
    A fox was hungry நரி ஒன்று பசியுடன் இருந்தது
    A full moon day முழுமையான நிலவு தினம்
    A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
    A gang of pickpockets ஒரு திருடர்கள் கூட்டம்
    A gang of robbers ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம்
    A garden is always a place of memories பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்
    A giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்
    A glass of water ஒரு கோப்பை தண்ணீர்
    A glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்
    A good lawyer is a good liar ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்
    A good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    A grumble of pessimists நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்
    A guilty conscience needs no excuse குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது
    A haggle of agitators கிளர்ச்சியாளர்கள் கூட்டம்
    A herd of cattle ஒரு கால்நடை கூட்டம்
    A house has been constructed by them ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது
    A house was built by him ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது
    A kilo of beef, Please தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள்
    A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
    A letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது