• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for had 155 sentences found.  

    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset 

    திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்

    Because Rose was poor, she had to abandon her idea of going to college 

    ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று

    Before you arrived to the theatre the show had begun 

    நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது

    Before you arrived to the theatre the show had begun 

    நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது

    Has he had his meals? 

    அவன் சாப்பாடு சாப்பிட்டு விட்டானா?

    Have had a lot of pain in the stomach for several days 

    பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது

    Have you had anything? 

    நீ ஏதாவது உணவு உண்டாயா?

    Have you had your breakfast? 

    நீங்கள் உங்கள் காலை உணவை முடித்து விட்டீர்களா?

    Have you had your dinner? 

    உன்னுடைய இரவு உணவை உண்டுவிட்டாயா?

    He did not give me although he had money 

    அவன் பணம் வைத்திருந்தாலும் கூட அவன் எனக்கு கொடுக்கவில்லை

    He filed a suit stating that his daughter had been under wrongful confinement 

    அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார்

    He had a few good ideas 

    அவர் ஒரு சில நல்ல யோசனைகளை வைத்திருந்தார்

    He had a good knowledge in mathematics 

    அவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது

    He had a horse 

    அவருக்கு ஓர் குதிரை இருந்தது

    He had a laptop last year 

    அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார்

    He had a number of problems 

    அவனுக்கு பல பிரச்சினைக இருந்தன

    He had a sent letter to her 

    அவன் அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தாள்

    He had attended a feast 

    அவன் விருந்தில் கலந்து கொண்டான்

    He had been acclaimed as one of the best players in the league 

    இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார்

    He had been going 

    அவன் சென்று கொண்டிருந்திருந்தான்