• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for do 311 sentences found.  

    Meaning for do - Perform, act,work, cover, to execute or complete a work.
       (செய், நடத்து, வேலை செய், மூடு, வேலையைச் செய்து முடி,)

    A man can do a job 

    ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    All right anything else I can do for you? 

    சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?

    Anything else I can do for you? 

    உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?

    Are you teasing me? I do not care 

    நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை

    Beware, do not utter it again 

    ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே

    But do not know its name 

    ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது

    But you do not disclose that 

    ஆனால் நீங்கள் அதை வெளியிட வேண்டாம்

    By the way, do you need teak poles? 

    இருக்கட்டும், உங்களுக்கு தேக்கு கம்புகள் வேண்டுமா?

    Can I do it for you? 

    உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா?

    Can you do this work alone? 

    உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா?

    Could you do me a favour? 

    நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?

    Could you do this work alone? 

    உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா?

    Cousin, Do not cry. You are the one to console your younger ones 

    அத்தான், அழாதீர்கள். நீங்கள் தான் இளையவர்களாகிய இவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்

    David or chakie must do his work 

    டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும்

    Do come tomorrow - do not forget 

    நாளை கட்டாயமாக வா - மறக்காதே

    Do not be angry/ Do not lose your temper 

    கோபப்படாதே

    Do not be rude to anybody/ Do not speak harshly with anybody 

    எவரிடமும் கடிந்து பேசாதே

    Do not do it 

    அதை செய்யாதே

    Do not do like that 

    அப்படிச் செய்யாதே