Meaning for dare - To have enough courage or boldness to do sth.to challenge one to the demonstration of courage.
(ஒரு செயலைச் செய்யத் தேவையான மன ஊக்கம் கொண்டிருவீரப் போருக்கு அழை)
English Sentences | Tamil Meaning |
---|---|
A polite request | ஒரு பணிவான கோரிக்கை |
A band of musicians | இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர் |
A banian tree has many branches | ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன |
A banyan tree is big | ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது |
A batch of pupils | மாணவர் குழு |
A battery of cells | மின்கலங்கள் |
A battle of guns | பீரங்கிப்படை தொகுதி |
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A boy was bitten by a dog | ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான் |
A bunch of keys | ஒரு சாவி கொத்து |
A canal was being dug by the labourers | வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது |
A cellphone is a very useful device | கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும் |
A cellphone number is start from 99 series | கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது |
A chain of mountains | மலைத்தொடர் |
A choir of singers | பாடகர் குழு |
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
A collection of books | புத்தகங்களின் தொகுப்பு |
A committee of five was appointed | ஐவர் குழு நியமிக்கப்பட்டது |
A complaint about the theft | திருட்டு சம்பந்தமாக புகார் மனு |
A complete list of past tenses. | கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல் |
A computer is a remarkable machine | ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
A crew of sailors | மாலுமிகள் குழு |
A crowd of people | மக்கள் கூட்டம் |
A crowd of people gathered | மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர் |
A crowd of people gathered around the actress | அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது |
A crush of tourists | ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு |
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A danger smells | ஒரு ஆபத்து முகர்சிக்கும் |
A deck of cards | ஒரு சீட்டு அட்டைகள் |
A dog bit a boy | ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது |
A drowning man will catch a straw | மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான் |
A faithful servant died | ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான் |
A few drop of water | ஒரு சில நீர் துளி |
A few months before, they fitted the electronic meter. | சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள். |
A few vacant seats | ஒரு சில காலி இருக்கைகள் |
A fire occurred in the hotel | அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது |
A fleet of ships | பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை |
A flock of sheep | ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம் |
A fox was hungry | நரி ஒன்று பசியுடன் இருந்தது |
A full moon day | முழுமையான நிலவு தினம் |
A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
A gang of pickpockets | ஒரு திருடர்கள் கூட்டம் |
A gang of robbers | ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம் |
A garden is always a place of memories | பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள் |
A giggle of school girls | பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம் |
A glass of water | ஒரு கோப்பை தண்ணீர் |
A glossary of english grammar | ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள் |
A good lawyer is a good liar | ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர் |
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
A grumble of pessimists | நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம் |
A guilty conscience needs no excuse | குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது |
A haggle of agitators | கிளர்ச்சியாளர்கள் கூட்டம் |
A herd of cattle | ஒரு கால்நடை கூட்டம் |
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A house was built by him | ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது |
A kilo of beef, Please | தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள் |
A kite was made by the boy | சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது |
A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |