Meaning for can - Able to (or) have enough ability
(முடியும் (அ) போதிய திறன் பெற்றிரு)
ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்
எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்
உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்
ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்
அதிக பட்சமாக என்னால் பத்து மைல் தூரம் நடக்க முடியும்
நான் இதை எங்கே பெறமுடியும் என்று தங்களால் கூற முடியுமா?
என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே
கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம்
கொழுப்பு சாது மிகுந்த உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய் வரும்
மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா?
மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா?
கடவுளே, என் நண்பர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்று, நான் என் எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றி கொள்வேன்