• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for am 309 sentences found.  

    Although my neighbor just bought a new car, I am not jealous of him 

    அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை

    Am I? Then, I am the son of the father 

    நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா

    As far as I am concerned smoking can be avoided 

    எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்

    As long as I am here, you need not worry about anything 

    நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை

    David said, I am unwell 

    டேவிட் சொன்னான், நான் சுகமில்லாமல் இருக்கிறேன்

    Dear sir I am sending my bio data 

    மதிப்புக்குரிய அதிகாரிக்கு நான் எனது சுயவிபரக்கோவையை அனுப்புகின்றேன்

    Do not worry. I am there 

    கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்

    Do you think I am a fool? 

    நீ என்னை முட்டாள் என்று கருதுகிறாயா?

    Give a little reduction and I am buying it now, OK? 

    விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா?

    He has a flute at home. I am fed up with his making noise with it 

    அவனுக்கு வீட்டிலே புல்லாங்குழல் இருக்கிறது. அதன் மூலம் ஏற்படுத்தும் சத்தத்தினால் நான் கஷ்டப்பட்டு கொ

    Hello! I am santhosh 

    ஹலோ! நான் சந்தோஷ்

    How long will you take? I am already late for the office 

    எவ்வளவு நேரம் எடுத்து கொள்வீர்கள்? நான் ஏற்கனவே அலுவலகத்துக்கு போக தாமதமாகிவிட்டேன்

    I am also happy 

    நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

    I am 19 years old 

    எனக்கு பத்தொன்பது வயதாகிறது

    I am 21 today 

    இன்று எனக்கு 21 வயதாகிறது

    I am a bachelor 

    நான் திருமணம் ஆகாதவன்

    I am a boy 

    நான் ஒரு பையன்

    I am a cashier 

    நான் ஒரு காசாளர்

    I am a convict 

    நான் ஒரு குற்றவாளி

    I am a doctor 

    நான் ஒரு மருத்துவர்