நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம்
டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்
English Sentences | Tamil Meaning |
---|---|
Beware of dogs | நாய்கள் ஜாக்கிரதை |
David, Laxmi and the dog were friends | டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர் |
Dog chases cat | நாய் பூனையை துரத்துகிறது |
Dog likes bones | நாய் எலும்புகளை விரும்புகிறது |
Dogs can hear much better than humans | மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம் |
Dogs cannot climb up the tree | நாய்களால் மரத்தில் ஏற முடியாது |
Have you fed the dog? | நீங்கள் நாய்க்கு உணவு கொடுத்திருக்கிறீர்களா? |
His pet dog is ill | அவரது வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது |
How dare you call me dog? | என்னை நாய் என்று கூப்பிட உனக்கு எவ்வளவு தைரியம்? |
I have a big dog | நான் ஒரு பெரிய நாய் வைத்துள்ளேன் / என்னிடம் ஒரு பெரிய நாள் உள்ளது |
I have a dog and his name is ben | என்னிடம் ஒரு நாய் உள்ளது அதனுடைய பெயர் பென் |
I have a dog. It is called Lucky. | என்னிடம் ஒரு நாய் உள்ளது. அதன் பெயர் லக்கி |
I have two dogs | நான் இரண்டு நாய்களை வைத்துள்ளேன் |
It is my pet dog | அது என் செல்ல நாய் |
Many children are killed by wolves | அநேகக் குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்படுகின்றன |
My dog has a keen sense of smell | என் நாய்க்கு ஒரு கூரிய மோப்ப சக்தி உண்டு |
Police walk along with dogs in murder place | காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில மோப்ப நாய்களுடன் நடக்கிறார்கள் |
The dog always watches the house | நாய் எப்பொழுதும் வீட்டை காவல் காக்கும் |
The dog barks | நாய் குறைக்கும் |
The dog buried the bone | நாய் எழும்பை புதைத்தது |
The dog is a very faithful animal | நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு |
The dog is barking | நாய் குறைக்கிறது |
The dog is on the right of the cat | நாய் பூனையின் வலப்பக்கத்தில் நிற்கின்றது |
The dog noticed it | நாய் அதை அறிந்தது |
The dog owner gives a bone to his dog every day | நாய் உரிமையாளர் அவரது நாய்க்கு ஒவ்வொரு நாளும் ஒரு எலும்பு கொடுக்கிறார் |
The dog tried to get at him | நாய் அவனை தாக்க முயற்ச்சித்தது |
The dog was barking loudly last night | நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது |
The dog was under the table | நாய் நாற்காலியின் கீழே இருக்கிறது |
The wolf is much bigger and stronger than a dog | ஓநாய் நாயைவிட மிகப்பெரியதாகவும், வலிமையுள்ளதாகவும் இருக்கிறது |
There are numerous wolves in India | இந்தியாவில் எண்ணற்ற ஓநாய்கள் இருக்கின்றன |
This is a black dog | இது ஒரு கருப்பு நாய் |
This is a dog | இது ஒரு நாய் |
What does the wolf resemble? | ஓநாய், எதைப் போல் காணப்படுகிறது? |