நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்
இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்
உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
I would be very grateful to you | நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் |
If you could lend me some money, I’d be very grateful | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் |
Many thanks | நன்றிகள் பல |
Of course. Thank you. See you | நிச்சயமாக. நன்றி. சந்திக்கலாம் |
OK. doctor. Thank you | சரி மருத்துவரே. நன்றி |
She thanked him | அவள் அவனுக்கு நன்றி கூறினாள் |
Thank you | உங்களுக்கு நன்றி |
Thank you everyone | எல்லோருக்கும் நன்றி |
Thank you for the information, I will come after 2 hours | இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன் |
Thank you for the service rendered | அளிக்கப்பட்ட சேவைக்காக நன்றி கூறுகிறேன் |
Thank you for the suggestions. I will try to follow them | உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன் |
Thank you for your good advice | உங்கள் நல்ல ஆலோசனைக்கு நன்றி |
Thank you for your help | உங்கள் உதவிக்கு நன்றி |
Thank you for your invitation | உங்கள் அழைப்பிட்கு நன்றி |
Thank you for your visit | தங்கள் வருகைக்கு நன்றி |
Thank you friend, I shall meet you tomorrow | நன்றி நண்பா, நாளை உன்னை சந்திக்கிறேன் |
Thank you once again | மீண்டும் உனக்கு நன்றி |
Thank you so much | மிகவும் நன்றி |
Thank you so much for your kind support | உங்கள் அன்பான ஆதரவிற்கு மிகவும் நன்றி |
Thank you to everyone | எல்லோருக்கும் நன்றி |
Thank you very much | மிக்க நன்றி |
Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? | மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா? |
Thank you very much. It is high time that the oxen and plough be replaced with tiller | மிகவும் நன்றி. இது மிகவும் சரியான நேரம். உழுகிறவர்கள் காளைகளையும், உழுகிற கலப்பைகளை மாற்றுவதற்கு |
Thanks a lot | நன்றிகள் பல |
Thanks for the invitation | உங்கள் அழைப்பிற்கு நன்றி |
Thanks for the present | அன்பளிப்புக்கு நன்றி |
Thanks for this honour | இந்த மரியாதைக்கு நன்றி |
Thanks for your advice | உங்கள் ஆலோசனைக்கு நன்றி |
Thanks for your invitation to dinner | இரவு விருந்திற்கு அழைத்ததற்கு நன்றி |
Thanks, you too! | நன்றி, உங்களுக்கும் அப்படியே! |
The dog is a very faithful animal | நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு |
Very kind of you. My botheration is over | உன் அன்புக்கு நன்றி. என் கவலை நீங்கியது |
Very well, Sir. Thank you. | மிகவும் நல்லது, ஐயா. உங்களுக்கு நன்றி |
Very well, thanks | மிகவும் நல்லது, நன்றி |