எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்
அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான்
அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்
ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி
English Sentences | Tamil Meaning |
---|---|
Kindly listen to me | அன்புடன் நான் சொல்வதைக் கேளுங்கள் |
Love making is her hobby | அன்பு உருவாக்குவதே அவளது பொழுது போக்கு |
Mutual love is all the more important | பரஸ்பற அன்பு மிக முக்கியமானது |
She is my dear friend | அவள் என்னுடைய அன்பு தோழி |
The kind mother smiled lovely | அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள் |
The kind mother smiled lovely before the child | அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள் |
The need to be loved is simple part of the human condition | ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி |
Very kind of you. My botheration is over | உன் அன்புக்கு நன்றி. என் கவலை நீங்கியது |
You have a kind father | நீ அன்புள்ள தந்தையை பெற்றுள்ளாய் |