அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் அதனால் அவன் வர முடியவில்லை
நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம்
அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன்
என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன்
கண்டிப்பாக. அதனால் தான் நான் நல்ல உற்சாகமாக இருக்கிறேன் என்று புரியவில்லையா?
அதனால் தான் அவன் வேலையைப் பற்றி எதுவும் கவலைப்படுவது இல்லை
அதனால் தான் உங்களை இங்கு சில நாட்களாக பார்க்க முடியவில்லை
மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான்
இந்த கடை மூடப்பட்டது, அதனால் நான் சந்தைக்கு சென்றேன்
நாங்கள் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.. அதனால் தான்
இங்கே எங்களிடம் இருப்பு இல்லை, அதனால் தான்
நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான்
English Sentences | Tamil Meaning |
---|---|
My car’s broken down, so I came by taxi | என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன் |
Of course. That is why I am in a mood, you know? | கண்டிப்பாக. அதனால் தான் நான் நல்ல உற்சாகமாக இருக்கிறேன் என்று புரியவில்லையா? |
That is why he is not bothered about job | அதனால் தான் அவன் வேலையைப் பற்றி எதுவும் கவலைப்படுவது இல்லை |
That is why I am here | அதனால் தான் வந்தேன் |
That is why you are not to be seen here these days | அதனால் தான் உங்களை இங்கு சில நாட்களாக பார்க்க முடியவில்லை |
That’s why I asked you | அதனால்தான் நான் உன்னைக் கேட்டேன் |
The fish monger was late today that is why | மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான் |
The shop was closed, hence i went to market | இந்த கடை மூடப்பட்டது, அதனால் நான் சந்தைக்கு சென்றேன் |
today is leave so I am free | இன்று விடுமுறை அதனால் நான் சும்மாகதான் இருக்கிறேன் |
We are supposed to keep it, that is why | நாங்கள் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.. அதனால் தான் |
We do not have the stock here, That is why | இங்கே எங்களிடம் இருப்பு இல்லை, அதனால் தான் |
We have to discuss a new work. That is why | நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான் |
We suffered from that | நாங்கள் அதனால் துன்புற்றோம் |