Meaning for forget - Be unable to remember
(மறந்து விடு)
நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப மறந்துவிடாதீர்கள், மறந்து விடுவீர்களா?
English Sentences | Tamil Meaning |
---|---|
Do come tomorrow - do not forget | நாளை கட்டாயமாக வா - மறக்காதே |
Do not forget | மறந்து விடாதே |
Do not forget me | என்னை மறந்து விடாதே |
Don’t forget, please do come | மறக்க வேண்டாம், தயவுசெய்து வா |
Forget it | இதை மறந்து விடு |
Forget the past | பழைய விஷயங்களை மறந்துவிடு |
Forgetfulness is sign of old age | மறதி வயதானோர்க்கு ஒரு அடையாளம் |
He forget my signature on the cheque | அவன் அந்த காசோலையில் போலியாக / கள்ளத்தனமாக என் கையெழுத்தை போட்டுவிட்டான் |
How can I forget you? | நன் உங்களை எப்படி மறக்க முடியும்? |
I can forgive, but I cannot forget | நான் மன்னித்து விடுவேன், ஆனால் என்னால் மறக்க முடியாது |
I can never forget it, can I? | நான் இதை எப்பவும் மறக்க முடியாது, இல்லையா? |
I have forgetten his name | நான் அவன் பெயரை மறந்துவிட்டேன் |
I will forget her | நான் அவளை மறப்பேன் |
I will never forget this favour | இந்த உதவியை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன் |
I will not forget you | நான் உங்களை மறக்கமாட்டேன் |
It is better to forget everything | அனைத்தையும் மறந்துவிடுவது நல்லது |
It is very stupid of me to forget your name | உங்கள் பெயரை நான் மறந்தது என்னுடைய முட்டாள் தனம் |
Of course! I shan’t forget! | நிச்சயமாக! நான் மறக்க மாட்டேன் |
We never forget our childhood,do we? | நாம் நமது குழந்தைப் பருவத்தை எப்போதும் மறப்பதில்லை, இல்லையா? |
Will you forget me? | என்னை நீங்கள் மறந்துவிடுவீர்களா? |
You will not forget to email me, will you? | நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப மறந்துவிடாதீர்கள், மறந்து விடுவீர்களா? |