Meaning for finish - Bring to an end
(முடிவுக்கு வா)
நான் ஆறு மணிக்குள் வேலையை முடித்திருப்பேன்
நான் ஒரு வாரத்திற்குள் இந்த வேலையை முடிக்க முயற்சி செய்கிறேன்
ஓ, இந்த இடைவெளியில், நீங்கள் என் வேலையை முடித்துவிட்டீர்கள்
நீ உன் வேலையை முடித்து விட்டிருந்தாய், அல்லவா?
English Sentences | Tamil Meaning |
---|---|
After all the wheat bags are finished, OK? | இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா? |
But the cricket is noy yet finished | ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை |
Finish the work | வேலையை முடி |
Has this job been finished by you? | இந்த வேலை உன்னால் செய்யப்பட்டு விட்டதா? |
Have you finished eating? | நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா? |
Have you finished this job? | நீ இந்த வேலையை செய்துவிட்டாயா? |
Have you finished? | நீங்கள் முடித்து இருக்கிறீர்களா? |
He cannot finish the work in a short span of time | குறுகிய கால இடைவெளியில் அவன் அந்த வேலையை முடிக்க முடியாது |
He has finished M.A | அவர் கலையில் முதுநிலை பட்டதாரி |
He is finishing | அவன் முடித்துக் கொண்டிருக்கிறான் |
He will finish this work within a week | அவன் இந்த வேலையை ஒரு வாரத்திற்குள் முடிப்பான் |
He will not close his eyes till he finishes counting | அவன் முழுவதும் எண்ணும் வரையில் கண்களை மூடமாட்டன் |
Here is hot chapathis and dal curry. Let me see who finishes it first, father or daughter | இங்கே பார், சூடான சப்பாத்தியும், பருப்பு குழம்பும் இருக்கிறது. அப்பாவா அல்லது மகளா முதலில் யார் முடிவு ? |
I am finishing | நான் முடித்துக் கொண்டிருக்கிறேன் |
I can finish a work in 18 days | என்னால் 18 நாட்களில் ஒரு வேலையை முடிக்க முடியும் |
I had not time to finish my work | என் வேலையை முடிக்க எனக்கு போதுமான நேரமில்லை |
I have finished it within a fortnight | நான் அதை பதினைந்து நாட்களுக்குள் செய்து முடித்தேன் |
I have finished one-third of this book | நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன் |
I have finished the work just now | நான் இப்பொழுதுதான் வேலையை முடித்தேன் |
I have to finish this book before march | நான் மார்ச் மாதத்திற்கு முன்னால் இந்த புத்தகத்தை முடிக்க வேண்டி இருக்கிறேன் |
I will finish that work within a month | நான் அந்த வேலையை ஒரு மாதத்திற்குள் முடிப்பேன் |
I will have finished my works | நான் எனது வேலைகளை முடித்து இருப்பேன் |
I will have finished the work by 6 O’clock | நான் ஆறு மணிக்குள் வேலையை முடித்திருப்பேன் |
I will try to finish the work withthin a week | நான் ஒரு வாரத்திற்குள் இந்த வேலையை முடிக்க முயற்சி செய்கிறேன் |
Oh, in between, you have finished my job | ஓ, இந்த இடைவெளியில், நீங்கள் என் வேலையை முடித்துவிட்டீர்கள் |
She has finished her work | அவள் தனது வேலையை முடித்திருக்கிறாள் |
She is finishing | அவள் முடித்துக் கொண்டிருக்கிறாள் |
We finished it | நாங்கள் அதை செய்து முடித்தோம் |
You had finished your work, had not you? | நீ உன்னுடைய வேலையை முடிதிருப்பாய், இல்லையா? |
You had finished your work, hadn’t you? | நீ உன் வேலையை முடித்து விட்டிருந்தாய், அல்லவா? |
You should not go ultil you finish the work | நீ வேலையை முடிக்கும் வரை நீ போகக்கூடாது |