ஒரு வானவில்லை உருவாக்க மழையும், சூரிய பிரகாசமும் அவசியம்
சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும்
வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
Because of rain she goes out with an umbrella | அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள் |
By mistake, he forgot to take his umbrella during the rainy season | தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார் |
Did you get wet in the rains? | நீங்கள் மழையிலே நனைந்து விட்டீர்களா? |
Do not walk in the rain | மழையில் நடந்து செல்லாதே |
Do you like this girl in the rains? | இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா? |
During rainy days no shelter is needed for the buffalo | மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை |
He came late because it rained | மழை பெய்ததின் காரணமாக அவன் காலதாமாக வந்தான் |
How a temperature runs, though it rained | மழை பெய்திருந்தும், எவ்வளவு உஷ்ணமாக இருக்கிறது |
I ferar lest it should rain | மழை வந்துவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது |
I think it may rain | நான் நினைக்கிறேன் அது மழையாக இருக்கலாம் / மழை பெய்யலாம் |
If it rains tomorrow I will not attend the meeting | ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன் |
Is it raining? | மழை பெய்து கொண்டிருக்கிறதா? |
It hailed this morning | இன்று காலை கல் மழை பொழிந்தது |
It is raining | மழை பெய்து கொண்டிருக்கிறது |
It is raining cats and dogs | கனத்த மழை பொழிகிறது |
It is raining cats and dogs. | அதிகளவு மழை |
It is raining heavily | பெருத்த மழை பெய்கிறது |
It is raining here | இங்கே மழை பெய்து கொண்டிருக்கின்றது |
It is raining now | இப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது. |
It is raining outside | வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது |
It kept drizzling all through the night | நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது |
It may rain | மழை வரலாம் |
It may rain tomorrow | நாளை மழை பெய்யலாம் |
It rained | மழை பெய்தது |
It rained off and on | மழை அவ்வப்போது பெய்தது |
It Rains | மழை பெய்கிறது |
it rains all round the year here | இங்கே வருடம் முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது |
It takes both rain and sunshine to create a rainbow | ஒரு வானவில்லை உருவாக்க மழையும், சூரிய பிரகாசமும் அவசியம் |
It was a chilly, rainy morning | அது உறையவைக்கும், மழை காலையாக இருந்தது |
It was raining | மழை பெய்து கொண்டிருந்தது |
It will be raining | மழை பெய்துகொண்டிருக்கும் |
It will rain | மழை பெய்யும் |
Maize is sown in the rany season | சோளம் மழைக் காலத்தில் விதைக்கப்படும் |
Rain falls throughout city | மழை நகரம் முழுவதும் பெய்தது |
Save the rainwater | மழைநீர் சேமிக்க |
Silver’s for rain with the sun shining through | சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும் |
Take an umbrella in case it rains | குடையை எடுத்துக்கொள், ஒருவேளை மழை பெய்யலாம் |
The rain has decreased | மழை குறைந்து இருக்கிறது |
The rain prevented me from going | மழையாக இருந்ததால் நான் போகவில்லை |
The sky is cloudy. It may rain soon | வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது |
There has not been sufficient rain this year | இந்த வருடம் மழை போதுமானதாக இல்லை |
There is no rain here | இந்த இடத்தில் மழை இல்லை |
Umbrella is of no use in heavy rain | அதிக மழையில் குடையும் உதவாது |
We shall start the fight now in the natural light. If it rains, we continue it in the rains | இங்கே நாம் இந்த வெளிச்சத்திலே சண்டை காட்சியை ஆரம்பிப்போம். ஒரு வேளை மழை வந்தாலும், தொடர்ந்து நாம் மழ |
Yesterday it was raining | நேற்று மழை பெய்துகொண்டிருந்தது |
You may go out as the rain has stopped | மழை நின்று விட்டதால் நீ வெளியே போகலாம் |