• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for karanam

    SOME RELATED SENTENCES FOR karanam

    English SentencesTamil Meaning
    A man is a reasoning animal மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு
    Desires arise on their own ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது
    For every effect, there is a cause ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் உண்டு
    He is the bottom of the mischeif அந்தக் குறும்புக்கு அவன்தான் மூலகாரணம்
    It is only his hard work that is the reason for his success அவருடைய கடின உழைப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம்
    Nothing special just only to know சிறப்பான காரணம் எதுவுமில்லை, சும்மா தெரிந்து கொள்ளத்தான்
    She has her own reasons அவளுக்கு அவளுடைய சொந்த காரணங்களுண்டு
    The accident was blamed on human error இந்த விபத்திற்கு மனித தவறுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது
    There is no reason to apologise அதன் விளைவாக வருத்தப்பட வேண்டியது தேவையில்லை
    What is the reason? என்ன காரணம்?
    Whatever the reason may be? என்ன காரணம் இருக்கலாம்?
    Your ego is the reason for all miseries உன்னுடைய சுயகௌரவம் தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்