English Sentences | Tamil Meaning |
---|---|
A sick room should be well aired | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
Be quiet in the classroom | வகுப்பு அறையில் அமைதியாய் இரு |
Can I reserve a room? | நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா? |
Can I smoke in this room? | நான் இந்த அறையில் புகைப்பிடிக்க முடியுமா? |
Do they arrange a room? | அவர்கள் ஒரு அறையை ஏற்பாடு செய்கிறார்களா? |
Get your room painted blue | நீங்கள் உங்கள் அறைக்கு நீல வர்ணம் பூசிக்கொள்ளுங்கள் |
He is in the room | அவன் அறையில் இருக்கிறான் |
He is inside the room | அவன் அறையினுள்ளே இருக்கிறான் |
He was in his room | அவன் தன் அறையில் இருந்தான் |
He went into the room | அவன் அறைக்குள் சென்றான் |
How many rooms? | எத்தனை அறைகள்? |
How much are your rooms? | உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்? |
How much is a room? | ஒரு அறை எவ்வளவு? |
I am coming from boss’s room | நான் முதலாளி அறையிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் |
I have cleaned my room | நான் எனது அறையை சுத்தம் செய்திருக்கிறேன் |
I want a room | எனக்கு ஒரு அறை தேவை |
I was sitting at the class room | நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் |
I would like to reserve a room. | நான் ஒரு அறை பதிவு விரும்புகிறேன். |
In which room? | எந்த அறையில்? |
Is there any rooms available in this hotel? | இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா? |
It is in my room | அது என் அறையில் உள்ளது |
Kannan cleaned the room | கண்ணன் அறையை சுத்தம் செய்தான் |
Keep the room clean / dusted | இந்த அறையை சுத்தப்படுத்து |
Mala is cleaning the room | மாலா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள் |
May I see the room? | நான் அறையைப் பார்க்கலாமா? |
My kitchen is very small | என் சமையல் அறை சிறியதாய் இருக்கிறது |
On the close of the Court the Crowd ran to the room of the judge | நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது |
Our rooms start at $50 for a basic room. | எங்கள் அறைகள் ஒரு அடிப்படை அறைக்கு $50 இல் ஆரம்பமாகும். |
Patient's room should be well ventilated | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
Please send my breakfast/lunch/dinner in my room | எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும் |
Please send my visitors to my room | யாரவது என்னை பார்க்க வந்தால் என் அறைக்கு அனுப்பவும் |
Radha is cleaning the room | ராதா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றாள் |
Say it again and I will slap you in the face | அதை மீண்டும் கூறு, நான் உன்னுடைய முகத்தில் ஒரு அறை விடுகிறேன் |
Take my baggage/luggage to room no.6 | என்னுடைய பொருட்களை ஆறாம் எண் அறையில் வை |
The animal chamber | விலங்கு அறை |
The class room is ours | வகுப்பு அறை எங்களுடையது |
The room is getting congested | அறையில் மிகவும் நெருக்கமாக உள்ளது |
The room was dark when i came home | நான் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறை இருட்டாக இருந்தது |
There are two cottages | இரண்டு அறையில் உள்ளன |
There were no rooms in that lodge | அந்த தங்கும் விடுதியில் அறைகள் இல்லை |
There’s the changing room over there | அங்கு உடை மாற்றும் அறை உள்ளது |
This is a labor ward | இது ஒரு பிரசவ அறை |
This room is thirty feet in length | இந்த அறையில் நீளம் முப்பது அடி உள்ளது |
This table takes up too much room | இந்த மேஜை அறையின் அதிக இடத்தை ஆக்கிரமிக்கிறது |
Two rooms, a kitchen and a hall | இரண்டு அறைகள், ஒரு சமையலறை, ஒரு கூடம் |
Waiting room | காத்துகொண்டிருக்கும் / ஓய்வு எடுக்கும் அறை |
What are the charges for a single room? | தனி நபர் அறைக்கு என்ன வாடகை? |
What do you charge for a single/double-bed room? | ஒற்றை/ இரட்டை கட்டில் அறைக்கு என்ன வாடகை? |
You and they went out of the hall | நீயும் அவர்களும் அறைக்கு வெளியே சென்றீர்கள் |
You can stay in the waiting room | நீங்கள் ஓய்வு அறையில் தங்கலாமே |