English Sentences | Tamil Meaning |
---|---|
A pack of wolves | ஒரு ஓநாய் கூட்டம் (அ) ஓநாய்களின் ஒரு கூட்டம் |
Ajay has eaten all the fruits | அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை) |
Anything more? It is three hundred and eighty rupees | வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது |
Are they observing harthal tomorrow? | நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா? |
Boys enjoy playing cricket | சிறுவர்கள் கிரிக்கெட் (மட்டைபந்து) விளையாடி மகிழ்கின்றனர் |
Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
Can you show me a necklace of 3 sovereigns? | மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள் |
Did you hear the cracking of the crows? | நீ காக்கை ( காகங்கள் ) இடுகிற சத்தம் கேட்டாயா? |
Do you have to come that way? | நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?) |
Goodbye (God be with you) | நல்ல விடைபெறுதல் |
He died fighting for the sake of his country | அவனது நாட்டிற்காக சண்டையிட்டு ( கொண்டே) இறந்தான் |
He has great faith in me | அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு |
He has no word power ( vocabulary ) | அவனுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியவில்லை |
He is a cutler | அவர் ஒரு சமையல் பொருள்களை வெட்டுபவர் ( சமையல்காரர் ) |
He is senior to me by five years | என்னை விட அவர் 5 (ஐந்து) வயது முதியவர் |
He tried to bribe the S.I. | அவன் உதவி காவல் நிலைய அதிகாரிக்கு (சப் - இன்ஸ்பெக்டர்) இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சி செய்தான் |
He visits me off and on (now and then) | என்னை அவர் அவ்வப்போழுது வந்து பார்த்துவிட்டு செல்வார் |
Her house was in a by-lane | அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து) |
How is your dealings (relation) with him? | உனக்கு அவனிடம் உள்ள வியாபாரம் (உறவு) என்ன? |
I am an animal movies fanatic | நான் விலங்குகளின் திரைப்படங்களுக்கு உயிரிறானவன் ( அ ) வெறியானவன் |
I am currently working as a software engineer in an MNC (Multinational Corporation) | நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன் |
I am the monarch of all I survey | அனைத்து ஆய்விற்கும் (கணக்கேடுபிர்க்கும் ) நான் மன்னன் |
I like the poems (or poetry) of Shelly | நான் ஷெல்லியின் கவிதைகளை விரும்புகின்றேன் |
I want a gum stick. And 5 envelopes | ஒரு ஒட்டு பசையும், 5 (ஐந்து) கவர்களும் வேண்டும் |
I want to purchase this product | நான் இந்த பொருளை (தயாரிப்பு) வாங்க விரும்புகிறேன் |
Increasing the sperm count for male | ஆண் விந்து எண்ணிக்கை அதிகரிக்க (உயிரணு) |
Indian cricket team is strong | இந்திய கிரிக்கெட் (மட்டைப்பந்து) அணி வலுவானதாக உள்ளது |
It is an MNC company - (Multinational Corporation) | அது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும் |
It is called New Moon when the Moon does not shine | நிலா பிரகாசிக்காத போது ( புதிய நிலவு ) அமாவாசை என்கிறோம் |
Let him be punished (by you) | அவனுக்கு தண்டனை கொடுக்கப்படட்டும் |
Let this work be done (by you) | இந்த வேலை ஆகட்டும் |
Main meal of the day | பகலில் (அ) இரவில் உண்ணப்படும் பிரதான உணவு |
May I borrow it? | நான் இதை பெற்றுக்கொள்ளலாமா? (கடனாக) |
Sentence construction | வாக்கியக் கட்டுமானம் (அ) வாக்கிய அமைப்பு |
Shit (Damn it) | வசை மொழி கூறுதல் |
Snap your fingers | விரல்களில் சொடக்கு எடு (sodakku) |
Take one with a little larger frame. | கொஞ்சம் பெரிதான சட்டத்துடன் (பிரேமுடன்) உள்ள கண்ணாடியை எடுங்கள் |
The animal communities | விலங்கின அமைப்பு (உறைவிடத்தால் ஒன்றுப்பட்ட விலங்கின அமைப்பு) |
The animal under the tree is fat | மரத்தின் கீழ் உள்ள விலங்கு குண்டாக (கொழுப்புத் சத்துடன்) உள்ளது |
The carpenter makes furniture | தச்சன் ( மரவேலை செய்பவன் ) மரச்சாமான்களை செய்கிறான் |
The cobbler makes shoes | சக்கிலியன் ( செருப்புகளை தைப்பவன் ) செருப்புகளை தயாரிக்கின்றான் |
The court sentenced him for rigorous imprisonment for 6 months | நீதிமன்றம் அவனுக்கு 6 ( ஆறு ) மாதம் தண்டனை வழங்கி இருக்கிறது |
The policeman was indifferent | காவலாளி அலட்சியமாக (அ) அக்கறையில்லாமல் இருந்தார் |
Then count upto fifty while we hide | அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு |
There is a shemale | அங்கே ஒரு திருநங்கை (பெண் ஆணாக தோற்றம் கொண்டவர்) இருக்கிறார். |
Thirty rupees a kilo, Sir | ஒரு கிலோ 30 ரூபாய் ( முப்பது ரூபாய் ) ஐயா |
Twenty four rupees for this and sixty for the seedless | இதற்கு 24 ரூபாயும் ( இருபத்து நான்கு ரூபாய் ) விதை இல்லாத திராட்சைக்கு 60 ரூபாயும் ( அறுபது ரூபாய் |
Vending machine | விற்பனை (பயணச் சீட்டுகளை) செய்யும் இயந்திரம் |
Wash the clothes and put (spread) them in the sun | துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை |
We can cure the thyroid disease | நாம் தைராய்டு (கழுத்தில் உள்ள ஒரு சுரப்பி) நோயை குணப்படுத்த முடியும் |
Well. It is viral fever. I will give you tablets. And syrup for coughing | நல்லது. இது வைரஸ் காய்ச்சல். நான் உங்களுக்கு மாத்திரைகள் தருகிறேன். மேலும் இருமலுக்கு சிரப்பும் (இனி |
What is the news? | என்ன செய்தி (விஷயம்)? |
Who is squeaking there? | அங்கே கீச்சிடுகிறது (கீச்சு சத்தம்) யாரது? |
Will you lend me some money, please? | நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க வேண்டும்? (கடனாக) |
Within twenty four hours, you have to find a solution to this issue | நீ இந்த பிரச்சினைக்கு 24 (இருபத்து நான்கு) நேரத்திற்குள்ளாக தீர்வு காணப்பட வேண்டும் |
Would you like a window or an aisle seat? | நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா? |
You can ask for (demand) anything except this | இதை தவிர நீ எதிர்பார்க்கிற எதையும் கேட்கலாம் |
You can fly to London | நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம் |