English Sentences | Tamil Meaning |
---|---|
A banyan tree is big | ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது |
A canal was being dug by the labourers | வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது |
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
A faithful servant died | ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான் |
A lot of opertunity are in foreign countries | நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன |
A man can do a job | ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும் |
Are you busy now? | நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா? |
Are you doing servicing here? | இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா? |
Are you ready to join in our friend's company? | என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா? |
Are you working anywhere? | நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா? |
Attend to your work | உன்னுடைய வேலையை கவனி |
Better resign you job | நீங்கள் வேலையை ராஜினாமா செய்வது நல்லது |
Can you come if you are not busy? | நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா? |
can you do this work alone? | உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா? |
Cannot you try for some job? | நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா? |
Could you do this work alone? | உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா? |
David or chakie must do his work | டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும் |
Deva, Have you any work? | தேவா உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா? |
Did you get some job? | உனக்கு ஏதாவது வேலை கிடைத்ததா? |
Do not distrub others | மற்றவரின் வேலையில் குறுக்கிடாதே |
Do not shirk work | வேலையைத் தவிர்காதே |
Do not shirk your job | உன்னுடைய வேலையை மறுக்காதே |
Do not work too hard | கடினமான வேலை செய்யாதே |
Do this work | இந்த வேலையை செய் |
Do you have to come that way? | நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?) |
Do you often look at the job ads? | நீங்கள் அடிக்கடி வேலை விளம்பரங்களை பார்கிறீர்களா? |
Do you work in an office? | ஒரு பணிமனையில் நீ வேலை செய்கிறாயா? |
Do you work on Mondays? | திங்கள் கிழமைகளில் நீ வேலை செய்கிறாயா? |
Do your work | உன் வேலையைச் செய் |
Do your work diligently | உன் வேலையை கவனமாகச் செய் / விடாமுயற்சியுடன் வேலையை செய் |
Doctors and Engineers are high status jobs in our society | மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது |
Does it work out well? | அது நன்றாக வேலை செய்கிறதா? |
Does she like her job? | அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா? |
Finish the work | வேலையை முடி |
Has this job been finished by you? | இந்த வேலை உன்னால் செய்யப்பட்டு விட்டதா? |
Have you any business with me? | உங்களுக்கு என்னிடம் ஏதேனும் வேலை இருக்கிறதா? |
Have you done a job? | ஒரு வேலை நீ செய்திருக்கிறாயா? |
Have you finished this job? | நீ இந்த வேலையை செய்துவிட்டாயா? |
Have you worked any where? | நீ வேறு எங்காவது வேலை பார்த்திருக்கிறாயா ? |
Having done a job I have got experience | நான் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் அனுபவம் பெற்றிருப்பேன் |
He acted contrary to the rules | அவன் விதிகளுக்கு விரோதமாக வேலை செய்கிறான் |
He cannot finish the work in a short span of time | குறுகிய கால இடைவெளியில் அவன் அந்த வேலையை முடிக்க முடியாது |
He did his job well | அவன் அவனுடைய வேலையை நன்றாக செய்தான் |
He did not marry till he got a job | அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அவன் திருமணம் செய்யவில்லை |
He is busy in the job | அவர் வேலை மும்முரமாக உள்ளார் |
He is my old servant | அவன் எனது பழைய வேலைக்காரன் |
He is working in an insurance company | அவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறார் |
He is working to have been staying | அவன் தங்கி கொண்டு இருந்து இருக்க வேலை செய்துக் கொண்டிருக்கிறான் |
He may have done a job | அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம் |
He might get this job | அவனுக்கு இந்த வேலை கிடைக்கலாம் |
He might have done a job | அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கலாம் |
He must have done a job | அவன் ஒரு வேலை நிச்சயம் செய்திருந்திருக்க வேண்டும் |
He need not have done a job | அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டியதில்லை |
He seems to have done a job | அவன் ஒரு வேலை செய்திருப்பான் போல் தெரிகின்றது |
He should have done a job | அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே இருந்தது |
He shouldn’t have done a job | அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே வேண்டியதில்லை |
He was absorbed in his work | அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான் |
He was absorbed/busy in his work | அவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான் |
He was only a yard off me | ரொனால்ட் மற்றும் எலைன் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் |