English Sentences | Tamil Meaning |
---|---|
A giggle of school girls | பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம் |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Asha comes from school | ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள் |
Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
David bore away many prizes at the school games | டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான் |
Do you come to school by bus? | நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா? |
English is a compulsory subject at school | ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாய பாடமாக இருக்கிறது |
Get ready for school | பள்ளிக்கு தயாராகு |
He did not go to school due to his illness | அவனுடைய நோயின் காரணமாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை |
He walks to school every morning | அவர் தினமும் காலை பள்ளிக்கு நடந்து செல்கிறார் |
He went to school by bus | அவன் பேருந்தில் பள்ளிக்குச் சென்றான் |
How far is it from school? | அது பள்ளியில் இருந்து எவ்வளவு தூரம்? |
How many students are there in your school? | உன் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? |
How to go to school? | பள்ளிக்கு எப்படி செல்வது? |
I am sorry to inform you that my brother has been absent from school | என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் |
I am unwell but I go to school | நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் ஆனாலும் நான் பள்ளிக்குச் செல்கிறேன் |
I came to school in the morning | நான் காலையில் பள்ளிக்கு வந்தேன் |
I do not go to school | நான் பள்ளிக்குச் செல்வதில்லை |
I go to school | நான் பள்ளிக்கு செல்கிறேன் |
I had been standing all day in the school | நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன் |
I had been to your school thrice | நான் உன் பள்ளிக்கூடத்திற்கு மூன்று தடவை சென்று இருந்தேன் |
I had gone to school | நான் பள்ளிக்கூடம் சென்றிருந்தேன் |
I have a function, hence I did not go to school | எனக்கு ஒரு விழா இருப்பதனால் நான் பள்ளிக்குச் செல்லவில்லை |
I have been living in Bangkok since I left school | நான் பள்ளியில் இருந்து வெளியேறியதில் பாங்காக்கில் வசித்துக்கொண்டிருக்கின்றேன் |
I missed my school days | நான் என் பள்ளி நாட்களைத் தவறவிட்டேன் |
I was late to school yesterday | எனக்கு நேற்று பள்ளிக்கு தாமதமாகிவிட்டது |
I went to school | நான் பள்ளிக்கு சென்றேன் |
I will go to school | நான் பள்ளிக்கு செல்வேன் |
If she dows not come to house i won't go to school | ஒரு வேளை அவள் வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் பள்ளிக்கு செல்லமாட்டேன் |
In case of his going to school, he will study well | அவன் பள்ளிக்கு போயிருப்பின் அவன் நன்றாக படிப்பான் |
It is getting late for school | பள்ளிக்கு நேரமாகிறது / பள்ளிக்கு தாமதமாகிறது |
It is time for school | பள்ளிக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது |
John was absent from school yesterday | ஜான் நேற்று பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்தார் |
Kamal is a high school student | கமல் ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் ஆவார் |
Libraries are the best places to go after school | பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது. |
Madhavan is a resident of the school hostel | மாதவன் பள்ளி மாணவர் விடுதியில் தங்கியுள்ளான் |
Many events have happened since I left from the school | நான் பள்ளிக்கூடத்திலிருந்து விலகியதில் இருந்து அநேக சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன |
My daughter studies in an English medium school | என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள் |
Raju goes to school on foot | ராஜு பள்ளிக்கு நடந்து செல்கிறான் |
Raman as well as seetha went to school | ராமனும் சீதாவும் கூட பள்ளிக்கு சென்றனர் |
Raman went to school | ராமன் பள்ளிக்கு சென்றான் |
Ravi and Raju go to school together | ரவியும் ராஜுவும் சேர்ந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் |
School ahead | பள்ளிக்கூடம் அருகில் உள்ளது |
She has been running the School | அவள் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டு இருந்து இருக்கிறாள் |
She is a teacher in a govt school | அவள் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார் |
She is a teacher in a primary school | அவள் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் |
Simon said ’why should I go to school’ | சைமன் 'ஏன் நான் பள்ளி செல்ல வேண்டும்' என்றார் |
That is our school | அது எங்கள் பள்ளி |
The boy was absent from school | பையன் பள்ளிக்கு செல்லவில்லை |
The garden of the school is big | பள்ளியினுடைய தோட்டம் பெரியதாக உள்ளது |
The handsome lady become the principal of the school | அந்த அழகான பெண் பள்ளிக்கு முதல்வர் ஆனார் |
The palyground is beyond the school | விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அப்பால் இருக்கிறது |
The school begins at 9 'O' Clock | பள்ளி 9 மணிக்கு தொடங்குகிறது |
The school started at 10 A.M. | பள்ளி அதிகாலை 10 மணிக்கு தொடங்கியது |
The school was planning for a Cultural Show | பள்ளி ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தது |
There are several trees around my school | என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன |
To which school do you go? | நீ எந்தப் பள்ளிக்குச் செல்கிறாய்? |
Your sister is in the school. She does not need a toy watch | உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம் |