English Sentences | Tamil Meaning |
---|---|
A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
A lime juice and a banana | ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும் |
A whole banana | ஒரு முழு வாழைப்பழம் |
Do you want to buy two dozen bananas? | நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா? |
Eat the remaining bananas | மீதமுள்ள வாழைப்பழங்களை சாப்பிடு |
Fox ate a bunch of fruit | நரி ஒரு பழம் கொத்தை சாப்பிட்டது |
Grapes are sour | திராட்சைப்பழம் புளிக்கும் |
He is fond of mangoes | அவனுக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் |
I am going to have a banana fry, what about you? | நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி? |
I do not have enough fruit | என்னிடத்தில் போதுமான பழம் இல்லை |
I love a good red apple after dinner | நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன் |
India is a land of ancient glory whose life is guided y morals and values | இந்தியா பழம் பொறுமை வாய்ந்த நாடு, சிறந்த நேரிமுறைகளினாலும், பண்புகளாலும் வழிநடத்தப் படுகிறது |
It ate a guava fruit | அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது |
Mango is very dear | மாம்பழம் மிகவும் தேவையானது/விலை உயர்வானது |
Now a day’s your bread is buttered | இந்நாளில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழிந்தது போலிருக்கிறது |
Shopkeeper shells fruit | வியாபாரி பழம் விற்கிறான் |
Squeeze two lemon | இரண்டு எழுமிச்சை பழம் பிழி |
The mango is sweeter than the pine-apple | மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது |
There are three bananas and two mangoes besides | மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன |
What! a taste this fruits is | என்ன சுவையாக இருக்கிறது இந்தப்பழம் |