English Sentences | Tamil Meaning |
---|---|
Bricks are made of clay | செங்கற்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன |
Do not use kerosene lamps in your cottage | உன்னுடைய குடிசையில் மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகிக்காதே |
Gases in atmosphere | வளிமண்டலத்தில் வாயுக்கள் |
Potters manufacture many kinds of earthenware | குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள் |
The atmosphere is calm | வளிமண்டலம் அமைதியாக உள்ளது. |
The pot is made of clay | பானை களிமண்ணால் செய்யப்பட்டது |
The solar system | சூரிய மண்டலம் |