நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?
மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்?
உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்
சொல்லப்போனால், நான் அங்கே ஒரு வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்
என் சகோதரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்றான்
English Sentences | Tamil Meaning |
---|---|
I have studied up to 12th Standard | நான் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன் |
I study in the seventh standard | நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் |
I was sitting at the class room | நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் |
I will be there during your class | உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன் |
In fact, I am doing a course there | சொல்லப்போனால், நான் அங்கே ஒரு வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன் |
In which class are you studying? | நீ என்ன வகுப்பு படிக்கிறாய்? |
My brother is studying in twelfth standard | என் சகோதரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்றான் |
Our class consists of twenty pupils | எங்கள் வகுப்பு இருபது மாணவர்களை கொண்டுள்ளது |
The class room is ours | வகுப்பு அறை எங்களுடையது |