• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for வகுப்பறை 11 sentences found.  

    Meaning for classroom - A room in which a class of pupils or students is taught
       (வகுப்பறை)

    Do not talk in the class room 

    வகுப்பறையில் பேசாதே

    He is in the class room 

    அவன் வகுப்பறையில் இருக்கிறான்

    How many boys are there in the class? 

    வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

    I had entered the classroom before the bell rang 

    மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன்

    May I go to the class now? 

    நான் இப்பொழுது வகுப்பறைக்குச் செல்லலாமா?

    Reeta is the best girl in the class 

    ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண்

    Students are in the class room 

    மாணவர்கள் வகுப்பறையில் உள்ளனர்

    Students entered the class quietly 

    மாணவர்கள் வகுப்பறைக்கு அமைதியாக நுழைந்தனர்

    Until you pay the fees you can not attend the class 

    நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது

    We will be entering into the classroom at 9 o'clock 

    நாங்கள் 9.00 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்துக்கொண்டு இருப்போம்

    Which is your class room? 

    உன்னுடைய வகுப்பறை எது?

    SOME RELATED SENTENCES FOR வகுப்பறை

    English SentencesTamil Meaning
    Reeta is the best girl in the class ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண்
    Students are in the class room மாணவர்கள் வகுப்பறையில் உள்ளனர்
    Students entered the class quietly மாணவர்கள் வகுப்பறைக்கு அமைதியாக நுழைந்தனர்
    Until you pay the fees you can not attend the class நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது
    We will be entering into the classroom at 9 o'clock நாங்கள் 9.00 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்துக்கொண்டு இருப்போம்
    Which is your class room? உன்னுடைய வகுப்பறை எது?