English Sentences | Tamil Meaning |
---|---|
A nice book is on the table | ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது |
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
Are you prepared to withdraw your charges against me? | நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா? |
Be careful hereafter | இனிமேல் கவனமாக இரு |
Can I have your shirt? | நான் உங்களுடைய சட்டையை வைத்துக்கொள்ள முடியுமா? |
Can I rely on him? | நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா? |
Can you climb that distance tree | தூரத்திலிருக்கும் அந்த மரத்தின்மேல் நீ ஏறுவாயா? |
Clouds are found over the mountain | மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன |
Did you buy the shirt? | நீங்கள் சட்டை வாங்கினீர்களா? |
Do not call him hereafter | இனிமேல் அவனை அழைக்காதே |
Do not ignore | அசட்டை செய்யாதே / புறக்கணிக்காதே |
Do not nag at me for everything | அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே |
Excellent shirt. It suits you well | மிகவும் அருமையான சட்டை. இது உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது |
First must climb the hill | முதலில் குன்றின் மேல் ஏறவேண்டும் |
He bought a trousers | அவன் ஒரு கால் சட்டை வாங்கினான் |
He gets angry with me | அவன் என் மேல் கோபமாக இருக்கிறான் |
He has confidence in your ability | உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார் |
He has great concern for me | அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு |
He has great faith in me | அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு |
He turns even his errors to account | அவன் குற்றங்கள் அவன் மேல் சுமரும் |
Hereafter I won’t make mistakes like this | இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் |
His head is above the water level | அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது |
Hurry up, I cannot be here for more than five minutes | சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது |
I am looking for a sweater | நான் ஒரு கம்பளி சட்டையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் |
I am not in a mood to stay here any longer | இதற்கு மேல் இங்கு நிற்க எனக்கு மனநிலை இல்லை |
I am worried about my health | எனக்கு என் ஆரோக்கியத்தின் மேல் கவலையாக உள்ளது |
I buy a trouser | நான் ஒரு காற்சட்டை வாங்குகிறேன் |
I choose a nice shirt | நான் ஒரு அழகான சட்டையை தேர்வு செய்கிறேன் |
I deny all charges levelled against me | என் மேல் நிரப்பபட்ட அனைத்து குற்றங்களையும் நான் மறுக்கிறேன் |
I had worn pants and shirts | நான் கால்சட்டையும், கைசட்டையும் அணிந்து இருந்தேன் |
I have no shirt to put on | நான் உடுத்துவதற்கு சட்டை இல்லை |
I saw a pen on the table | நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன் |
I told you my opinion. The rest, you can decide | என்னுடைய கருத்தை நான் சொல்லி விட்டேன். இனிமேல் நீ மற்றவற்றை முடிவு செய் |
I tried to climb on the tree | நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன் |
I was wearing a full sleeves shirt | நான் ஒரு முழுக்கை சட்டையை உடுத்திக்கொண்டிருந்தேன் |
I will be free after 6 O’ clock | நான் ஆறு மணிக்கு மேல் ஓய்வாக இருப்பேன் |
If you loosen your grip on the branch you will fall down | நீ மரக்கிளையின் மேல் வைத்திருக்கிற இறுகிய பிடியை தளர்த்தினால் நீ கீழே விழுந்துவிடிவாய் |
In some parts of Africa people ride on oxen just as we ride on horses | ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள் |
It had jumped upon the wall | அது சுவற்றின் மேல் குதித்து இருந்தது |
It leaps upon its prey and catches it | அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும் |
It lies keeping its nose and the top of its head above the surface of the water | அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும் |
It will dash you and crush you to death | அது உன்மேல் மோதி உன்னை நசுக்கிக் கொன்று விடும் |
Keep an eye on it | அதன் மேல் ஒரு கண் வைத்திருங்கள் |
Let is sit on the sand and watch the surfy end of each wave | மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம் |
My pocket is empty | என் சட்டைப்பை காலியாக உள்ளது |
Pain in the upper limb | மேல் மூட்டு வலி |
Parrots live for more than eighty years | கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன |
Please give it. You have signed over leaf? Here is the token | தயவு செய்து அதை என்னிடம் கொடு. காசோலையின் மேல் கையொப்பம் போட்டிருக்கின்றாயா? இதோ அடையாள உலோகம் |
Put it down on the table | இதை மேசையின் மேல் வை |
Remove your shirt | உன் சட்டையை கழற்று |
See it is on the table | மேஜை மேல் இருக்கிறது பார் |
She has faith in god | அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள் |
She trapped me in a false case | அவள் என் மேல் பொய்யான குற்றச்சாட்டை போட்டிருக்கிறாள் |
Shirt is in the almirah | சட்டை அலமாரியில் இருக்கிறது |
Sprinkle water over the flowers | புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி |
Swear by god | கடவுள் மேல் ஆணை |
Take out anything you have in your pocket | உன் சட்டைப் பையில் ஏதேனும் இருந்தால் வெளியே எடு |
The bird flies over my head | பறவை என் தலைக்கு மேல் பறக்கிறது |
The book is on the table | புத்தகம் மேஜை மேல் உள்ளது |
The boy bought some trousers | சிறுவன் சில கால்சட்டையை வாங்கினான் |