English Sentences | Tamil Meaning |
---|---|
And this royal robe? | மற்றும் இந்த ராஜரீக அங்கி யாருடையது? |
Better resign you job | நீங்கள் வேலையை ராஜினாமா செய்வது நல்லது |
I will resign from the job | நான் வேலையிலிருந்து இராஜினமா செய்வேன் |
If only I were a king | இது எல்லாம் நான் ஒரு ராஜாவானால் |
Prior to all, you should resign the job | நீ எல்லோருடைய முன்னிலையிலும் உன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் |
Raj is a great hand at organizing Drama | நாடகம் ஏற்பாடு செய்வதில் ராஜ் ஒரு சாமர்த்தியசாலி |
Raju goes to school on foot | ராஜு பள்ளிக்கு நடந்து செல்கிறான் |
Raju has one son | ராஜுவிற்கு ஒரு மகன் |
Ravi and Raju go to school together | ரவியும் ராஜுவும் சேர்ந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் |
Robert is at least as clever as raja | ராஜா அளவுக்கு ராபர்ட் திறமையானவன் |