English Sentences | Tamil Meaning |
---|---|
A lion entered in the people residential area | ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது |
Be careful, that area abounds in stray dogs | நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம் |
Did they seize Kargil hills? | அவர்கள் கார்கில் மலைபகுதிகளை அபகரித்து கொண்டார்களா? |
How big is the portion? | பகுதி எவ்வளவு பெரியது? |
It is very deepest place too | அது மிகவும் ஆழமான பகுதியும் கூட |
Let is sit on the sand and watch the surfy end of each wave | மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம் |
Please place the body, here in the middle of the hall | தயவு செய்து உடலை இந்த மத்திய பகுதியில் வையுங்கள். |
Sorry sir, I too am new to this area | மன்னிக்கவும் ஐயா, நான் கூட இந்த பகுதியில் புதியவன் |
The dentist looked inside his mouth | பல் மருத்துவர் அவனது வாயின் உட்பகுதியைப் பார்த்தார் |
The hoofs of the ox are cloven or cut into two parts | எருதின் குளம்புகள் இரு பகுதிகளாகப் பிளவுப்பட்டிருக்கும் |
The need to be loved is simple part of the human condition | ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி |
The tree is other side of the building | அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது |
There are many people in this area | இந்த பகுதியில் ஏராள மக்கள் உண்டு |
This area is intended for recreation | இந்த பகுதி பொழுதுபோக்கிற்காக கருதப்படுகிறது |
Travelling abroad is a part of Education | நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும் |
We are, of course. But it is a separate wing | நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது |