English Sentences | Tamil Meaning |
---|---|
A complete list of past tenses. | கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல் |
A full moon day | முழுமையான நிலவு தினம் |
A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
A whole banana | ஒரு முழு வாழைப்பழம் |
All right. you may get dressed now | ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம் |
All thorough this period I waited for her | இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன் |
Can I rely on him? | நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா? |
Complete submission is needed | முழுமையான அர்பணிப்பு தேவை |
Do not break it | அதை உடைக்காதே |
Do not break the chair | நாற்காலியை உடைக்காதே |
Don not judge a person by his clothes | எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே |
He is a man of ideals | அவர் உயர்ந்த கொள்கைகளை உடையவர் |
He is a politician from head to foot | அவர் முழுக்க முழுக்க அரசியல்வாதி |
He is blind of one eye | அவன் ஒற்றைக் கண் உடையவன் |
He is completely done up | அவர் முழுவதுமாக முடித்து விட்டார் |
He is in inflammable temper | அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர் |
He is quite sick | அவன் முழுவதும் வியாதியாய் இருக்கிறான் |
He was sure of success | அவனுக்கு தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது |
He will not close his eyes till he finishes counting | அவன் முழுவதும் எண்ணும் வரையில் கண்களை மூடமாட்டன் |
He worked to the best of his ability | அவன் முழுத்திறமையுடன் உழைத்தான் |
He writes a good hand | அவன் நன்றாக கையெழுத்து உடையவன் |
His body is covered all over with boils | அவனுக்கு உடல் முழுவதும் கட்டியாக உள்ளது |
His book is full of errors | அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன |
His family is completely ruined | அவருடைய குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது |
I am changing my clothes | நான் எனது உடைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றேன் |
I do not know how to break it | இதை எப்படி உடைப்பதேன்று எனக்குத் தெரியவில்லை |
I had been standing all day in the school | நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன் |
I ironed my clothes | நான் எனது உடைகளை இஸ்திரி செய்தேன் |
I was going to travel around the world | நான் உலகம் முழுவதும் பிரயானம் செய்யப்போனேன் |
I was wearing a full sleeves shirt | நான் ஒரு முழுக்கை சட்டையை உடுத்திக்கொண்டிருந்தேன் |
I would be very grateful to you | நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் |
Indian back branches are throughout india | இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன |
It kept drizzling all through the night | நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது |
It opens with its bill nuts and other fruits on which it feeds | அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும் |
it rains all round the year here | இங்கே வருடம் முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது |
Joseph broke the window | ஜோசப் ஜன்னலை உடைத்தான் |
Murugesh accepted my ideas without reserve | எனது யோசனைகளை முழுவதுமாக முருகேஷ் ஏற்றான் |
Please do not entangle the other’s property | மற்றவர் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளாதே |
Practice makes a man perfect | அனுபவம் மனிதனை முழு ஆளாக்குகிறது |
Rain falls throughout city | மழை நகரம் முழுவதும் பெய்தது |
Read the lesson thoroughly | பாடத்தை முழுமையாக படிக்கவும் |
Ricky knows the ins and outs of his business | அவரது தொழில் சம்பந்தமான முழுவதையும் ரிக்கி அறிவான் |
She fell and broke her leg | அவள் கிழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால் |
Shrubs were growing all along the wall | சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன |
Style makes the man | உடைக்கு ஏற்ற மதிப்பு |
That will easily burst. Take this small one on the stick | அது சுலபமாக உடைந்து விடும். குச்சியோடு இருக்கிற இந்த சிறிய பலூனை எடுத்துக் கொள் |
The bottle is broken | புட்டி உடைந்திருக்கிறது |
The child did not sleep throughout the night | குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை |
The children broke my window | குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள் |
The lamp keeps burning all day | விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது |
The way to Himalaya is full of ups and downs | இமயமலைக்குச் செல்லும் வழி முழுவதும் ஏற்றதாழ்வுகள் இருக்கும் |
The whole house was in an uproar | வீடு முழுவதும் பெருங் கூச்சலாக இருந்தது |
There’s the changing room over there | அங்கு உடை மாற்றும் அறை உள்ளது |
These dresses are for you | இந்த உடைகள் உங்களுக்காக |
They had broken | அவை உடைத்து இருந்தன |
They have been traveling around the world | அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள் |
They travelled all over the country | அவர்கள் நாடு முழுவதும் யாத்திரை செய்தார்கள் |
They were in the garden all the time | அவர்கள் முழு நேரமும் தோட்டத்தில் இருந்தனர் |
This dress is a little tight for me | இந்த உடை எனக்கு இருக்கமாக இருக்கிறது |
This is an adulterated thing | இது ஒரு கலப்படம் உடைய பொருள் |