• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for மாலை 23 sentences found.  

    A wreath of flowers 

    மலர்வளையம் / மலர் மாலை

    As a rule I play in the evening 

    வழக்கமாய் நான் மாலையில் விளையாடுகிறேன்

    Drop in here in the evening 

    மாலை வேளையில் இங்கே வந்து செல்

    Have a nice evening 

    ஒரு நல்ல மாலைநேரமாக இருக்கட்டும்

    He will come by evening bus 

    அவர் மாலை பேருந்தில் வருவார்

    I have brought a rose garland, should I take receipt? 

    நான் ஒரு ரோஜா மாலை கொண்டுவந்திருக்கிறேன். அதற்கு ரசீது வாங்க வேண்டுமா?

    I may go to the cinima this evening 

    நான் மாலை நேரத்தில் திரைப்படத்திக்கு போகலாம்

    I prefer to go to the evening show 

    நான் மாலை நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறேன்

    I take exercise daily in the morning and evening 

    நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன்

    I was reading a book yesterday evening 

    நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்

    I will be eating dinner with my friends this evening 

    நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்

    I will be meeting raman in the evening 

    நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்

    I will bring it on Saturday evening, so that you can give it on Monday 

    நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம்

    It was a monday evening 

    அது ஒரு திங்கள், மாலை நேரமாக இருந்தது

    One very dark evening 

    ஒரு இருண்ட மாலைப் பொழுது

    Please walk in the evening 

    மாலை நேரத்தில் உலாவுங்கள்

    Post meridian / P.M 

    மாலை

    The shop remains open from 9 a.m. to 8 p.m. 

    கடை காலை ஒன்பது மணி முதல் மாலை எட்டு மணி வரை திறந்திருக்கும்

    The train arrives on platform No-1 at 4 PM 

    ரயில் மாலை 4 மணிக்கு புகையிரத மேடை எண் 1ல் வந்தடைகிறது

    They work from morning to evening 

    அவர்கள் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்கிறார்கள்

    SOME RELATED SENTENCES FOR மாலை

    English SentencesTamil Meaning
    I have brought a rose garland, should I take receipt? நான் ஒரு ரோஜா மாலை கொண்டுவந்திருக்கிறேன். அதற்கு ரசீது வாங்க வேண்டுமா?
    I may go to the cinima this evening நான் மாலை நேரத்தில் திரைப்படத்திக்கு போகலாம்
    I prefer to go to the evening show நான் மாலை நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறேன்
    I take exercise daily in the morning and evening நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன்
    I was reading a book yesterday evening நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்
    I will be eating dinner with my friends this evening நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
    I will be meeting raman in the evening நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்
    I will bring it on Saturday evening, so that you can give it on Monday நான் சனிக்கிழமை மாலையில் கொண்டு வருகிறேன். அதனால் நீங்கள் எனக்கு திங்கட்கிழமை கொடுக்கலாம்
    It was a monday evening அது ஒரு திங்கள், மாலை நேரமாக இருந்தது
    One very dark evening ஒரு இருண்ட மாலைப் பொழுது
    Please walk in the evening மாலை நேரத்தில் உலாவுங்கள்
    Post meridian / P.M மாலை
    The shop remains open from 9 a.m. to 8 p.m. கடை காலை ஒன்பது மணி முதல் மாலை எட்டு மணி வரை திறந்திருக்கும்
    The train arrives on platform No-1 at 4 PM ரயில் மாலை 4 மணிக்கு புகையிரத மேடை எண் 1ல் வந்தடைகிறது
    They work from morning to evening அவர்கள் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்கிறார்கள்
    What about a stroll this evening? இன்று மாலை உல்லாசமாக நடக்கப் போகலாமா?
    What will you do this evening? நீ இன்று மாலை என்ன செய்வாய்?
    Who will garland the leader? தலைவருக்கு யார் மாலை அணிவிக்க போகிறார்கள்?