English Sentences | Tamil Meaning |
---|---|
An accountant prepares my tax return | ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார் |
Every body is ready | ஒவ்வொருவரும் தயார் |
Everybody is ready | ஒவ்வொருவரும் தயார் |
Get ready if you want to come | நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள் |
Get the breakfast ready | சிற்றுண்டி தயார் செய்து கொள் |
Have you prepared my bike? | என்னுடைய வாகனத்தை தயார் செய்து விட்டீர்களா? |
Here your assistant comes make it fast | இதோ உங்களுக்கு உதவி செய்பவர் வந்துவிட்டார். சீக்கிரமாக செய்யுங்கள் |
I am filled with ambition for the welfare of the people | நமது மக்கள் நலனுக்காக என் உயிரை விடும் தயார்நிலையில் இருக்கிறேன் |
I am game for it | நான் அதற்குத் தயார் |
Is the food/lunch/dinner ready? | சாப்பாடு தயார் ஆகிவிட்டதா? |
Keep everything ready | எல்லாம் தயார் செய்துக்கொள் |
Make a bed over here | இங்கே ஒரு படுக்கை தயார் செய் |
Make me a cup of tea | ஒரு கோப்பை தேநீர் தயார் செய் |
The crop is ready for harvest | பயிர் அறுவடைக்குத் தயார் |
We will be ready soon, won't we? | நாம் சீக்கிரமாகவே தயார் ஆகிவிட வேண்டும், இல்லையா? |