• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for மாணவர்களின் பிரிவு

    SOME RELATED SENTENCES FOR மாணவர்களின் பிரிவு

    English SentencesTamil Meaning
    Farewell party பிரிவு உபசார விழா
    How many divisions? எத்தனை பிரிவுகள்?
    The Adjective Clause பெயரடை / பெயர் உரிச்சொல் உட்பிரிவு
    The Adverb Clause வினையுரிச்சொல் உட்பிரிவு
    The Noun Clause பெயர்ச்சொல் உட்பிரிவு
    The number of students Is decreasing மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது
    The parts of a letter ஒரு கடிதத்தின் பிரிவுகள்
    Where is the reservation counter? முன்பதிவு செய்யும் பிரிவு எங்கே இருக்கிறது?
    With a view to increasing production, we started working in two shifts அதிகப்படியான உற்பத்திக்கு வழி ஏற்படுத்தி, நாங்கள் வேலையை இரண்டு பிரிவுகளாக மாற்றியிருக்கிறோம்