English Sentences | Tamil Meaning |
---|---|
A kilo of beef, Please | தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள் |
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
Animal-less vehicles | பிரயாணிகளால் இழுத்துச் செல்லப்படாத வண்டிகள் |
At what o' clock will the Yercaud express reach to Chennai? | எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்? |
Can I get taxi here? | நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா? |
Can you drive the car? | ஊந்துவண்டியை உங்களால் ஓட்ட முடியுமா? |
Could I take your bike? | நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? |
Delhi Express is due at 11 o\'clock. is not it? | டெல்லி விரைவு வண்டி பதினொரு மணிக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படித்தானே? |
Hang that calender on the wall | அந்த நாட்காட்டியை சுவரில் மாட்டு |
He lost two pair of shoes in the train | அவருடைய இரண்டு ஜோடி காலணிகளை தொடர்வண்டி தொலைத்தார் |
He rides bike | அவர் வண்டி ஓட்டுகிறார் |
Hire a taxi | ஒரு வாடகை வண்டியை பிடி |
How far is the railway station from here? | தொடர்வண்டி நிலையம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? |
I am going to the railway station to receive them | நான் அவர்களை அழைத்துவர தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறேன் |
I can drive a car | என்னால் ஒரு சொகுசு வண்டியை ஓட்ட முடியும் |
I did travel on train | நான் புகைவண்டியில் பயணம் செய்தேன் |
I have been riding my bicycle for 2 hours | எனது மிதிவண்டியை 2 மணி நேரங்கங்களாக நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் |
I have come to select a two-wheeler | நான் இரண்டு சக்கர வண்டி ஒன்று தேர்ந்தெடுப்பதற்காக வந்திருக்கிறேன் |
I prefer riding to walking | நடப்பதை விட வண்டியில் போவது நல்லது என்று நினைக்கிறேன் |
I will go to kolkata by the 10.30 train | நான் 10 .30 மணி வண்டியில் கொல்கத்தாவிற்கு போவேன் |
I will have a bicycle | நான் ஒரு மிதிவண்டியை பெறுவேன் |
I will have a cycle | நான் ஒரு மிதிவண்டி பெறுவேன் |
I will negotiate the auto charges | நான் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை பேரம் பேசுவேன் |
Is a taxi available here? | இங்கே வாடகை வண்டி கிடைக்குமா? |
Just hold my cycle | என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி |
Kamal is ready to dispose of his bi-cycle for Rs.800/- | கமல் அவனது மிதிவண்டியை எண்ணூறு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கிறான் |
Mahesh is repairing the bike | மகேஷ் வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றான் |
My car’s broken down, so I came by taxi | என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன் |
No parking here | இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது |
On which platform will the train arrive? | வண்டி எந்த நடைமேடையில் வரும்? |
Please give me a lift | எனக்கு வண்டியில் இடம் கொடுங்கள் |
She goes by bicycle as far as I know | எனக்கு தெரிந்த வரையில் அவள் மிதிவண்டியில் செல்கிறாள் |
Sir, Is the the train to go to chennai? | ஐயா, இப்பொழுது சென்னைக்கு செல்ல தொடர் வண்டி இருக்கிறதா? |
Some ride on their cycles | சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள் |
The cart-horse drives wagons | வண்டிக் குதிரை வண்டி இழுக்கும் |
The ox is generally used to draw carts | சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது |
The rail / train will arrive late | தொடர்வண்டி தாமதமாக வரும் |
The rail will arrive shortly | தொடர்வண்டி விரைவில் வரும் |
The train already arrived at the platform | வண்டி ஏற்கனவே தளத்திற்கு வந்துவிட்டது |
The train is out of sight now | ரயில் வண்டி கண்ணுக்கு தெரியவில்லை |
They drew his cart | அவை அவனுடைய வண்டியை இழுத்தன |
They pulled his carriage | அவை அவனுடைய வண்டியை இழுத்தன |
This car is yours | இந்த ஊந்துவண்டி உங்களுடையது |
This is a sleeping place in a train | இது ஒரு தொடர் வண்டியில் தூங்குவதற்கான இடம் |
Tom likes riding my bicycle | டாம் என் மிதிவண்டியை சவாரி செய்ய விரும்புகிறான் |
Used for ploughing the field and for drawing cart | நிலத்தை உழுவதர்க்கும், வண்டிகளை இழுப்பதற்க்கும் உபயோகப்படுகிறது |
What time the rail will arrive? | தொடர்வண்டி என்ன நேரத்தில் வரும்? |
When is the next train? | அடுத்த தொடர்வண்டி எப்பொழுது? |
Which animal drives wagons? | எந்தப் பிராணி வண்டியை இழுக்கும்? |
Which bus goes to Railway station? | தொடர் வண்டி நிலையத்திற்கு எந்த பேருந்து செல்கிறது? |
Which is my vehicle? | என்னுடைய வண்டி எது? |
Which is your vehicle? | உங்கள் வண்டி எது? |
Who bought you that cycle? | உனக்கு யார் மிதிவண்டியை வாங்கி கொடுத்தார்கள் |
Whose car is this? | இந்த ஊந்துவண்டி யாருடையது? |
Why the hell is the train so late | இது என்ன பெருந்துன்பம், இந்த புகைவண்டி மிகவும் தாமதப்படுகிறது |
Will you be sitting in the train at this time tomorrow? | நாளை இந்த நேரத்தில் நீ வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பாயா/ |
Will you buy me one such cycle, mother? | அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா? |
You can not get taxi here | உங்களுக்கு இங்கு வண்டி கிடைக்காது |
Your shopping cart is empty | உங்கள் கடைவண்டி காலியாக உள்ளது |