இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
A kilo of beef, Please | தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள் |
A kite was made by the boy | சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது |
A man can do a job | ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும் |
Accepting her,I will get marry her | அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் |
Active voice | செய்வினை |
Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All right anything else I can do for you? | சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? |
Am I boring you? | நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா? |
An accountant prepares my tax return | ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார் |
Anyone can make a mistake | யாரும் தவறு செய்ய இயலும் |
Anyone can try | யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் |
Anything else I can do for you? | உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா? |
Anything in particular? | பிரத்யேகமான செய்தி ஏதாவது உண்டா? |
Are you a passenger? | நீங்கள் பிரயாணம் செய்பவரா? |
Are you doing servicing here? | இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா? |
Are you observing penance? | நீ பிராயசித்தமாக இதை செய்கிறாயா? |
Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
Are you working anywhere? | நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா? |
Arrange a meeting | சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய் |
Arrange a meeting. | சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய். |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
Assertive Sentences | செய்தி வாக்கியங்கள் |
At the most I can help the poor man by giving Rs.100/ | ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும் |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
Bees make a great noise | தேனீக்கள் மிகுந்த சப்தம் செய்யும் |
Better resign you job | நீங்கள் வேலையை ராஜினாமா செய்வது நல்லது |
Bricks are made of clay | செங்கற்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன |
But wait a minute, please | தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும் |
By all means, please help me, sir | மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா |
Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
Can I try it on? | நான் அதை முயற்சி செய்யலாமா? |
Can I do it for you? | உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா? |
Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
Can I reserve a room? | நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா? |
Can I try it? | நான் அதை முயற்சி செய்ய முடியுமா? |
Can you arrange me a taxi? | நீ எனக்கு ஒரு வாடகை ஊர்தியை ஏற்பாடு செய்ய முடியுமா? |
Can you bring me some water, please? | தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா? |
Can you buy me a black sari, please? | தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா? |
can you do this work alone? | உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா? |
Can you get me a glass of water, please? | தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா? |
Can you help me in that? | அதற்கு தாங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? |
Can you help me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு உதவுவீர்களா? |
Can you lend me some money, please? | நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க முடியுமா? |
Can you make a cup of tea for me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா? |
Cannot you try for some job? | நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா? |
Clean your house | உன் வீட்டை சுத்தம் செய் |
Cook gravy | குழம்பு செய் |
Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
Could you convey to him this sad news? | நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா? |
Could you do me a favour? | நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? |
Could you do this work alone? | உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா? |
Could you please give me some fruits? | தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா? |
Could you please tell me What’s your name Sir? | தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா? |
Could you weigh this letter, please? | தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா? |
Could you weight this letter, please? | தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா? |
Cover longer distances | நெடுந்தூரம் பயணம் செய்கின்றன |
David or chakie must do his work | டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும் |
Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? | செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா? |
Distress message | துயரமான செய்தி |