English Sentences | Tamil Meaning |
---|---|
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
A proportional control system is a type of linear feedback control system | ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை |
Bearding the lion | பூனைக்கு யார் மணி கட்டுவது |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
By the way, did not the father arrive yet? | இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா? |
By the way, do you need teak poles? | இருக்கட்டும், உங்களுக்கு தேக்கு கம்புகள் வேண்டுமா? |
Can he write this essay? | இந்த கட்டுரையை அவரால் எழுத முடியுமா? |
Can i give some compact discs to you? | நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா? |
Can I give some fruits? | இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா? |
Can I give you a pen? | நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா? |
Don't stand in the steps | படிக்கட்டுகளில் நிற்காதே |
Everything will be better | எல்லாம் சிறப்பாக இருக்கட்டும் |
Good day to you, Sir | ஐயா, இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும் |
Have a good time | ஒரு நல்ல நேரமாக இருக்கட்டும் |
Have a nice evening | ஒரு நல்ல மாலைநேரமாக இருக்கட்டும் |
Have a nice trip | ஒரு நல்ல பயனமாகட்டும் |
He gets a small salary | அவனுக்கு குறைந்த சம்பளம் கிடைக்கட்டும் |
He is a controller of examinations | அவர் ஒரு தேர்வு கட்டுப்பாட்டாளர் |
He is a shipwright | அவர் ஒரு கப்பல் கட்டுபவர் / தயாரிப்பவர் |
Hurry up please | சீக்கிரம் ஆகட்டும் |
Hurry up, otherwise you will miss the train | சீக்கிரம் ஆகட்டும், இல்லையேல் நீ ரயிலை விட்டு விடுவாய் |
I am writing an article in Tamil | நான் தமிழில் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன் |
I bet you cannot do this work in five minutes | ஐந்து நிமிடங்களில் நீ இந்த வேலையைச் செய்ய முடியாது என்று நான் பந்தயம் கட்டுகிறேன் |
I bet you will win | நான் பந்தயம் கட்டுகிறேன் நீ கண்டிப்பாக வெற்றிபெறுவாய் |
I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over? | சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் |
I will build my dream house | நான் எனது கனவு வீட்டை கட்டுவேன் |
I will control my temper | நான் எனது கோபத்தை கட்டுப்படுத்துவேன் |
I will show you the proof day after tomorrow | நான் நாளைய மறுதினம் பிழைதிருத்தும் பிரதி கட்டுகிறேன் |
I wrote an article | நான் ஒரு கட்டுரை எழுதினேன் |
Integral Control System Service | ஒருங்கிணைந்த கட்டுப்பாடு அமைப்பு சேவை அறிக்கை |
It would be very kind of you | உங்கள் தயவில் நடக்கட்டும் |
Let bygones be bygones, take care in future | போனது போகட்டும் இனியாவது கவனமாக இரு |
Let if go to the extent it goes | எதுவரைக்கும் போகுமோ, அதுவரைக்கும் இது போகட்டும் |
Let it be | அது இருக்கட்டும் |
Let it be different colours | வித்தியாசமான நிறங்களில் இருக்கட்டும் |
Let it pass | அது போகட்டும் |
Let me go and wait there? | நான் அங்கே போய், காத்திருக்கட்டுமா? |
Let my grief be mine alone | என்னுடைய துக்கம் என்னோடு இருக்கட்டும் |
Let this work be done (by you) | இந்த வேலை ஆகட்டும் |
Let your faith save you | உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சியக்கட்டும் |
May god bless you | கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் |
May God give you strength to bear this terrible blow | இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும் |
May good fortune always smile on you | உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டம் கிடைக்கட்டும் |
My I make a request? | நான் ஒன்று கேட்கட்டுமா? |
Not yet. We restricted the consumption to the minimum extent possible. But it has of no use | இதுவரையிலும் இல்லை. நாங்கள் மின்சாரத்தை கட்டுப்பாட்டோடு மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றோம். ஆன |
Pack your luggages | மூட்டை முடிச்சுகளை கட்டு |
People are in favour of family planning programme | குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் |
Sentence construction | வாக்கியக் கட்டுமானம் (அ) வாக்கிய அமைப்பு |
Shall I give you some more? | இன்னும் கொஞ்சம் கொடுக்கட்டுமா? |
She will be pleased to see you | உங்களைச் சந்திக்க அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் |
Sita writes an essay beautifully | சீதா ஒரு கட்டுரையை அழகாக எழுதுகிறாள் |
Sorry, I can not buy/afford it | இது எனக்குக் கட்டுப்படி ஆகாது |
That is all right. By the way, how about the new milage plus petrol? | அது நல்லது தான்.இருக்கட்டும். புதியதாக அதிக வேகம் கொடுக்க கூடிய கன்னெய் பற்றி என்ன? |
The essay was written by me with a fountain pen | இந்த கட்டுரயை ஒரு பவுண்டன் எழுதுகோளை கொண்டு என்னால் எழுதப்பட்டது |
The S.P. report says that the situation is now well in hand | இப்போதைய சூழ்நிலை நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக எஸ்.பி. யின் அறிக்கை கூறுகிறது |
The spider spins webs | சிலந்தி வலைகட்டும் |
They are building house nest to our\'s | அவர்கள் எங்கள் வீடு பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள் |
Thousand of bunkers were built in the line of control | எல்லை கட்டுப்பாடு கோட்டில் ஆயிரக்கணக்கான பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன |
What a pomp | என்னே ஒரு ஆடம்பர பகட்டு |
What did it cost you to build? | அந்த வீட்டைக் கட்டுவதற்கு உனக்கு எவ்வளவு செலவு ஆயிற்று? |