அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார்
அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை
என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள்
English Sentences | Tamil Meaning |
---|---|
I have three daughters | எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர் |
Kannan’s daughters sing | கண்ணனுடைய மகள்கள் பாடுகிறார்கள் |
My daughter studies in an English medium school | என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள் |
My daughter wants to come with you | என்னுடைய மகள் உங்களுடன் வர விரும்புகிறாள் |
She is my daughter | இவள் என் மகள் |