English Sentences | Tamil Meaning |
---|---|
Education makes man perfect | கல்வி மனிதனை பூரணமாக்குகிறது |
He had taught science subject | அவன் அறிவியல் பாடம் கற்பித்து இருந்தான் |
He has great capacity for teaching English | அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான் |
He is a well educated person | அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர் |
He is studying in an institution at Madurai | அவர் மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கிறார் |
He teaches | அவன் பாடம் கற்பிக்கிறான் |
He will teach | அவன் பாடம் கற்பிப்பான் |
I am thinking of an academic work | நான் கல்வி சம்மந்தபட்டதை பற்றி தான் யோசிக்கிறேன் |
I had been teaching at that university for three years | நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன் |
I have been teaching at America University for 6 years | நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been teaching at the university since June | நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I live by teaching | நான் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறேன் |
I taught English | நான் ஆங்கிலம் கற்பித்தேன் |
I will teach you a lesson | உனக்கு நான் பாடம் கற்பிப்பேன் |
Mr.David teaches us English | திரு.டேவிட் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார் |
She will teach the students | அவள் மாணவர்களுக்கு கற்பிப்பாள் |
Teachers teach well | ஆசிரியர்கள் நன்கு கற்பிக்கிறார்கள் |
The teacher will have taught the lesson | ஆசிரியர் பாடத்தைக் கற்பித்திருப்பார் |
There is no end to knowledge | கல்விக்கு எல்லையே இல்லை |
Thery are taching me | அவர்கள் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் |
They are teaching me | அவர்கள் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் |
Travelling abroad is a part of Education | நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும் |
We have been teaching English since 1994 | நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம் |
We have planned to go on an educational tour | நாங்கள் கல்வி சுற்றுலா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம் |
We teach it | நாங்கள் அதை கற்பிக்கிறோம் |
We will spend for education | நாங்கள் கல்விக்காக செலவு செய்வோம் |
What is in your mind? A puranic one or on academic one? | உங்கள் மனதில் இருக்கிறது என்ன? புராண சம்மந்தபட்டதா இல்லையேல் கல்வி சம்மந்தபட்டதா? |
What is the teacher teaching? | ஆசிரியர் என்ன கற்பிக்கிறார்? |