English Sentences | Tamil Meaning |
---|---|
Children are dressed in all their finery | குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் |
Children fond of sweets | குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள் |
Children love splashing water over each other | குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள் |
He has many children | அவருக்கு பல குழந்தைகள் |
How are the children? | குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா? |
How many children are writing? | எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? |
How many children have you? | உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? |
How many childrens are there? | அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன? |
How many childrens do you have? | உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? |
Many children are killed by wolves | அநேகக் குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்படுகின்றன |
Many children enjoyed the movie Lion King | பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள் |
The children always talk loudly | குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர் |
The children are sitting on the floor | குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் |
The children broke my window | குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள் |
The children oughtn’t take tickets | குழந்தைகள் சீட்டுக்களை எடுக்கத் தேவையில்லை |
The children were playing in the garden | குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர் |
They have two children | அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன |
Three children are writing | மூன்று குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் |
Where are the children sitting? | குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்? |