அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு
காடுகள் இல்லாவிடில் அது பூமியில் வளையைத் தோண்டி அதில் வசிக்கும்
பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது
ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
The earth is round | பூமி உருண்டையானது |
The earth is round like a ball | பூமி பந்தைப் போல உருண்டையாக இருக்கிறது |
The earth moves round the sun | பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது |
The earth revolves around the sun | பூமி சூரியனை சுற்றுகிறது |
The earth turns round itself one in a day | ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது |
The Moon is much smaller than the Earth | சந்திரன் பூமியைவிட மிகவும் சிறியது |